கம்யூட்டர் வரலாறு;வித்தியாச‌மான‌ க‌ட்டுரை

dell-dude-commercialகம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதள‌ங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் கம்ப்யூட்டர் வரலாறு தொடர்பான உண்மையான வேட்கை இல்லை எனறால் பலவற்றை படிப்பது கடினம்.

ஆனால் யார் வேண்டுமானாலும் படித்து பார்க்ககூடிய வகையில் மிகவும் வித்தியாசமான கம்ப்யூட்டர் கட்டுரை நெட்டோரொமா எனும் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

அகர வரிசையில் கம்ப்யூட்டர் வரலாற்றை விவரித்திருப்பது தான் இந்த கட்டுரையின் சிறப்பு.ஆப்பிளில் துவங்கி பிளாக்பெரி, சிஸ்கோ என தொடங்கி டெல்,ஃபோர்டான்.ஜிமெயில் ,டிவிட்டர் என முன்னேறும் இந்த கட்டுரை உண்மையிலேயே படிக்க சுவையாக உள்ளது.
அப்ப‌டியே ப‌ர‌வை பார்வை போல‌ க‌ம்ப்யூட்ட‌ர் வ‌ர‌லாற்றை திரும்பி பார்க்க‌வும் முடிகிற‌து.

—–

link;
http://www.neatorama.com/2009/10/30/alphabet-of-computing/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.