கூகுலில் வேலை வேண்டுமா?

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக கூகுல் வேலைக்கான நேர்க்கானலில் கேட்கப்படும் வித்தியாசமான, ஆனால் சிந்தனையை தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிய வேண்டும்.

மாதிரிக்கு சில கேள்விகள்;

பாதாள சாக்கடைக்கான மூடிகள் ஏன் வட்ட வடிவமாக இருக்கின்றன?

உலகில் மொத்தம் எத்தனை பியானோ கலைஞர்கள் இருப்பார்கள்?

ஒரு பேருந்தில் எத்தனை கால்ப் பந்துகளை அடைக்க முடியும்?

கூகுல் நேர்க்காண‌லில் கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ளை அமெரிக்க‌ வ‌லைப்ப‌திவால‌ர் ஒருவ‌ர் ப‌ட்டிய‌லிட்டுள்ளார்.அதிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌வை தான் இந்த‌ கேள்விக‌ள். முழு ப‌ட்டிய‌லுக்கு கிழே உள்ள‌ இணைப்பை பார்க்க‌வும்.

——-

link;
http://blog.seattleinterviewcoach.com/2009/02/140-google-interview-questions.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலில் வேலை வேண்டுமா?

  1. ௧. பாதாள சாக்கடை மூடி தடிமனகத்தான் இருக்கும். அதை தூக்கி கொண்டு நடப்பது கடினம். உருட்டிக்கொண்டு செல்வது எளிது. அதனாலேயே அது வட்ட வடிவமாக உள்ளது.

    ௨ . எத்தனை பியானோக்கள் இருக்கிறதோ அத்தனை பியானோ கலைஞர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பியானோவும் ஒரு கலைஞனுக்காகவே உருவாக்க படுகிறது. பியானோ வாங்க வசதியில்லாத கலைஞனை போல யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாத பியானோவும் இருக்கிறது.

    ௩ . அதிக பட்சம் எத்தனை கொல்ப் குழிகளை அப்பேருந்தில் ஏற்படுதமுடியுமோ அத்தனை கொல்ப் பந்துகளை நிரப்ப முடியும்.

    Reply
  2. 🙂 i think Karthikeyan would get the job in Google. Well, surprisingly, is he already working there?

    Reply

Leave a Comment

Your email address will not be published.