புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை.

தர்போது வைரஸுக்கு எதிரான மென்பொருள்கள் அநேகம் இருந்தாலும் அவை முழுமையான் தீர்வாக அமைவதில்லை என்று கூறும் வின்ம்ணி குழு அத்தகைய முழுமையான வைரஸ் நீக்க சேவையாக இதனை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.கம்ப்யூட்டரை பாதுகாப்பதோடு பலவகையான வைரஸ்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் பீட்டா வடிவம் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

ஜிம்பாப்வே ரக்பி சங்கத்தின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த‌ வைர‌ஸ் நீக்க‌ சேவையின் பின்னெ உள்ள‌ இணைய‌தள‌ம் தேடிய‌ந்திர‌த்தில் முன்ன‌ணி பெறுவ‌த‌ற்கான‌ ம‌ற்றொரு சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.சேப்சைட் என்னும் அந்த‌ சேவை உங்க‌ள் த‌ள‌த்தை தேட‌ல் ப‌ட்டிய‌லில் முன்ன்ணிக்கு கொண்டுவ‌ர‌ உத‌வும் என்று கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌மிழ‌னின் பெருமையை உல‌க‌றிய‌ச்செய்யும் முய‌ற்சியாக‌ ந‌ன்ப‌ர்க‌ளோடு சேர்ந்து இதில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் தெரிவித்துள்ளார்.அவ‌ர‌து முயற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.

வ‌ச‌க‌ர் என்ற‌ முறையில் நாக‌ம‌ணி விடுத்த‌ வேன்டுகோளை ஏற்றும் த‌மிழ‌ர்க‌ளின் இணைய‌ முய‌ற்சி வெற்றி பெற‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லிலும் இந்த‌ ப‌திவை எழுதியுள்ளேன்.இணைய‌வாசிக‌ள் இந்த‌ சேவையை பயன்ப‌டுத்திப்பார்த்து பய‌னுள்ள‌து எனில் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைச் செய்ய‌லாம்.இந்த‌ தளத்திலும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌லாம்.

———-
link;
http://www.winmani.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

37 Comments on “புதிய வைரஸ் நீக்கும் சேவை

 1. பயனுள்ள செய்தி நண்பரே

  Reply
 2. பயன்படுத்திப் பார்க்கிறேன் நண்பரே..

  Reply
 3. இவ்வலைப்பதிவு மிகவும் அழகாக, எளிமையாக, கருத்துச் செறிவு உள்ளதாக உள்ளது..
  வாழ்த்துக்கள்..

  Reply
 4. ஆர்த்தி

  Autorun.inf virus removed from my system,

  🙂 really super…..

  ஆர்த்தி

  Reply
 5. King

  இந்த வைரஸ் ரீமுவர் பயன்படுத்திய பிறகு என் கம்யூட்டர் நல்ல வேகமாதான்
  இருக்கு , ஆனா ஒன்னு சொல்லியேன் ஆகனும் தமிழன் தான் எல்லா இடத்திலேயும்
  பொழைக்க தெரியாதவனா இருக்கான்.
  ஆனாலும் உங்க சேவைக்கு ஒரு சல்யூட்.
  உண்மையிலே தமிழனை நினைச்சா பெருமையாதான் இருக்கு..

  King – ராஜா

  Reply
 6. thanks for your information!

  Reply
 7. Sudhakar

 8. Rani

  It’s really nice…my “task manager” Attack some virus u r mention the
  antivirus remove the problem and i feel my system speed also increase
  thanks for sharing…

  Reply
 9. Anjali

  super……my system now high speed….
  thanks paaaaaa

  Reply
 10. Tamilanban

  Beta version eppdi iruntha Original version epdaai irukkum , can u send the original version link
  we are waiting…

  Reply
 11. my system c: , D: e: i have double click to open the drive is not opening ,
  i have use the the software solve the problem, now double click to open all drive. ,
  i think accessing speed is also increase
  thanks for your great effort to share info.

  Reply
 12. Jayanthi

  yes, it is useful..

  Reply
 13. dhina

  how to buy this software full version.
  9 seconds my virus problem solve amazing….
  how is it possible in a seconds ? , can u tell me the full function of the software.
  big thanks.

  Reply
 14. சிறந்த மென்பொருள் நண்பரே,
  என் லேப்டாப் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடிரென்று restart ஆகும்.
  என்ன பிரச்சினை என்று தெரியாமல் இருந்தது. என்னிடம் உள்ள antivirus
  virus எதும் இல்லை என்று சொன்னாலும் இந்த பிரச்சினை தீரவில்லை.
  நீங்கள் தெரியப்படுத்திய இந்த மென்பொருளை பயன்படுத்திய பிறகு
  இந்த பிரச்சினை முழுவதுமாக தீர்ந்தது. சிஸ்டமும் வேகமாகத்தான் உள்ளது.
  நல்ல பதிவு.

  Reply
 15. Pingback: வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை. « Cybersimman's Blog

 16. Pingback: வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை. « Cybersimman's Blog

 17. aarul

  windows7வொர்க் ஆகவில்லை வொர்க் ஆகுமா என சொல்லவும்

  Reply
  1. Gokul

   My system OS is windows 7 (64 bit version) the software working good. check once again.
   download link
   http://www.winmani.com/WinmaniVirusRemoverV1.0.zip
   size: 48KB
   Download and check now.

   Reply
 18. Revathi

  very useful software.

  Reply
 19. daniel

  கண்டிப்பாக நம் கம்யூட்டரில் இருக்க வேண்டிய மென்பொருள்.
  வைரஸ் உலகில் நிச்சயமாக இது ஒரு மைல் கல்லாக இருக்கும்.
  உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்…

  Reply
 20. jith

  can any one tell how to use this.i downloaded this.if i started scaning is always at 0% only. pls any one help

  Reply
  1. sekar

   jith , check your firewall setting or boot sector process not support any portable software or contact mr.nagamani. ( safemode u run this software ).

   Reply
 21. sekar

  usefu software. system speed increase….
  thanks sharing.

  Reply
 22. Rahu

  graphical user mode – ல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  நன்றி சிம்மன்.

  Reply
 23. Prashanth

 24. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சிம்மனுக்கும் நன்றி….நன்றி…
  Beta version என்பதால் வைரஸை நீக்குவது மட்டும்
  தான் கவனத்தில் கொண்டுள்ளோம். நமது Full version-ல்
  எந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கியுள்ளது
  என்ற முழுவிவரமும் அளிக்கப்படும்.விரைவில்
  winmani virus remover Full version வெளியிடப்படும்
  என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  -நாகமணி

  Reply
 25. Shanmugam G.

  Dear Sir,
  First of all, let me congratulate YOU and the WINMANI TEAM. I am happy that a breakthrough in Antivirus removal field is taking place at WINMANI. I have to go through full details on this. Congratulations !.

  Reply
 26. Jothi

  Actually it’s worthful
  thank you

  Reply
 27. Thank u very much.

  winmani team.

  Reply
 28. praveena

  உங்களுடைய தகவலுக்கு நன்றி. இதை பயன்படுத்திவிட்டு சொல்லுகிறேன்.

  Reply
 29. praveena

  இதற்கு அப்டேட் எடுக்கத்தேவையில்லையா? எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் தர முடியுமா?

  யாழ்ப்பாணத்திலிருந்து(இலங்கை)
  பிரவீனா

  Reply
  1. cybersimman

   please contact wimanai.wordpress.com

   Reply
 30. thanks friend , send clear details to her.

  Reply
 31. prakasam k

  ரொம்ப ரொம்ப நன்றி ஐயா! மிகவும் பயனுள்ள வைரஸ் நீக்க மென்பொருள்

  Reply
 32. rendu antivirus use pannalamaa na oru private antivirus install panni irukaen.. ipa apdiyae winmani virus removeer install panni irukaen idhu naala pblm varumaa…

  shall i delete private antivirus software.. plz i want to more detail about this two antivirus software in laptop.. plz simman and winmani and visitore clear my doubts..

  Reply
 33. easyvelai

  VERY GOOD VIRUS REMOVER.

  GREAT JOB

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *