இரண்டாம் ஆண்டில் என் வலைப்ப‌திவு

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் முதலாண்டில் இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையவாசிகளுக்கு ந‌ன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது.

முதலாண்டில் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது.பல தொடர் வாசகர்கள் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.நல்ல பதிவுகளை பலர் மன‌ம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.எல்லோருக்கும் ந‌ன்றி.

தொழில்நுட்பம் மீதான எனது ஈடுபாடும் தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்னும் ந‌ம்பிக்கையுமே இந்த‌ ப‌திவின் பின்னே உள்ள‌ ஆதார‌ நோக்க‌ம்.இண்டெர்நெட் அதுவே ஒரு தொழில்நுட்ப‌மாக‌ இருப்ப‌தோடு ம‌ற்ற‌ தொழில்நுட்ப‌ங்க‌ளை அடைவ‌த‌ற்கான‌ எளிய‌ வ‌ழியாக‌வும் இருக்கிற‌து.

இத‌ற்கு முன்ன‌ர் அறிமுக‌மான‌ எந்த‌ தொழில்நுட்ப‌த்தையும் விட‌ இண்டெர்நெட் முழு அள‌வில் ஜ‌ன‌நாய‌க‌ம‌ய‌மான‌து என்று சொல்லப்படுவ‌தில் என‌க்கு முழு ந‌ம்பிக்கை இருக்கிற‌து.

இண்டெர்நெட் த‌க‌வ‌ல்க‌ளை பெறுவ‌தை சுல‌ப‌மாக்கியிருப்ப‌தோடு புதிய‌ ஆயுத‌ங்க‌ளையும்,தீர்வுக‌ளையும் நம‌க்கு அளித்திருக்கிற‌து.இண்டெர்நெட்டை ச‌முக‌ நோக்கோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியும் . மாற்ற‌த்திற்கும் போராட்ட‌த்திற்கும் இண்டெர்நெட்டை கையில் எடுக்க‌ முடியும்.

இண்டெர்நெட் ம‌ட்டுமே எழைக‌ளும் அணுக‌க்கூடிய‌ தொழில்நுட்ப‌மாக‌ இருக்கிற‌து. எழைக‌ளிட‌ம் இண்டெர்நெட்டை கொண்டு செல்ல‌க்கூடிய‌ முய‌ற்சிக‌ளும் முன்னோடிக‌ளால் தீவிர‌மாக‌ மேற்கொள்ள‌ப்பட்டு வ‌ருகிற‌து.

இண்டெர்நெட் சார்ந்த‌ முன்னோடி முய‌ற்சிக‌ள் ம‌ற்றும் இண்டெர்நெட் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ரும் வித‌ங்க‌ளை ப‌திவு செய்வ‌து என்னுடைய‌ அடிப்ப‌டை நோக்க‌ங்க‌ளில் ஒன்று. அதே நேர‌த்தில் இண்டெர்நெட் உல‌கின் போக்குக‌ள் ம‌ற்றும் புதிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் ப‌திவு செய்ய‌ முய‌ல்கிறேன்.

அது ம‌ட்டும‌ல்ல‌ இண்டெர்நெட்டை எதிர்ம‌றையாக‌ அறிமுக‌ம் செய்திக‌ளை த‌விர்த்து வ‌ந்திருக்கிறேன்.இய‌ன‌ற‌வ‌ரை தின‌ம் ஒரு ப‌திவு என்னும் ந‌டைமுறையை பின்ப‌ற்றி வ‌ருகிறேன்.

இதுவ‌ரை கிடைத்துள்ள‌ ஆத‌ர‌வு ஊக்க‌ம‌ளிக்கிற‌து.இந்த‌ நிலையில் வாசக‌ர்க‌ளிட‌ம்/ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளிட‌ம் ஒரு வேண்டுகோள். இந்த ப‌திவின் த‌ன்மை குறித்து உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவித்தால் மேலும் மேம்ப‌டுத்திக்கொள்ள‌ உத‌வியாக‌ இருக்கும்.

இந்த‌ ப‌திவிற்கு இணைப்பு கொடுத்துள்ள‌வ‌ர்க‌ளுக்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றி.திர‌ட்டிக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இரண்டாம் ஆண்டில் என் வலைப்ப‌திவு

  1. தோழா, இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்த உமக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி தோழரே

      Reply
  2. Thennarasu

    Greetings to you&your blog.I learn about twitter only from your articles.Your blog will improve tamil peoples tech knowledge.We expect more articles in future also.

    Reply
    1. cybersimman

  3. LVISS

    BEST WISHES. YOURS IS A USEFUL BLOG. MY REGULAR READ.

    Reply
    1. cybersimman

  4. குளோபன்

    முதலில் வாழ்த்துகள்!!!

    ஏழைகள் அணுகக் கூடிய தொழில்நுட்பமாக இன்டெர்நெட் இருப்பதும் உண்மை. தொழில்நுட்ப விஷயங்களில் என்னைப் போன்ற பாமரனுக்கு எளிதாக இன்டெர்நெட்டின் பல்வேறு வித பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சைபர்சிம்மன் ஒரு எளிய வழிகாட்டியாகவே இருந்து வருகிறார் என்பதும் பேருண்மை.

    உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்.

    சற்றே சிரமம் தான் என்றாலும் கூட… தினம் ஒரு பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    நன்றி நண்பரே!

    – குளோபன்

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி குளோபன்.
      இயன்றவரை தினம் ஒரு பதிவு செய்ய முயல்கிறேன்.

      Reply
  5. சிம்மன் வாழ்த்துக்கள் 🙂

    உங்கள் இணைய அறிவை நினைத்து பல முறை வியந்ததுண்டு, எப்படி தான் இவரு இத்தனை செய்தி பிடிக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன் 🙂

    சமீபமாக எழுத்துக்களில் அதிக பிழைகள் காணப்படுகிறது, அதை சரி செய்யவும்.

    Reply
  6. வாழ்த்துக்கள்.

    Reply
    1. cybersimman

      thanks for the support

      Reply
  7. வாழ்த்துகள் சிம்மன் அவர்களே

    Reply
    1. cybersimman

      மிக்க‌ நன்றி .

      Reply
  8. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தங்களுக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து பணியைச்செய்ய எங்கள் எல்லோருடைய ஆதரவும் உண்டு.

    Reply
    1. cybersimman

      வாழ்த்துக்களுக்கு மிக்க ந‌ன்றி

      Reply
  9. இரவுப் பறவை

    வாழ்த்துக்கள் சிம்மன்…….

    தொடர்ந்து உபயோகமான செய்திகளாக தருகிறீர்கள்…..

    தொடரட்டும் உங்கள் பணி……….

    Reply
    1. cybersimman

      நன்றி நண்ப‌ரே

      Reply
  10. chokkar

  11. chokkar

    nandraga ullathu…..

    Reply
  12. rifa

    YOU done a great job 🙂 thanks for ur useful informations

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published.