என்டிடிவி ஹின்டுவில் தமிழ் வலைப்பதிவு நிகழ்ச்சி

தமிழ் பதிவுலகம் தீவிரமாக இயங்கி வருகிறது.குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் தமிழில் அதிகம் உள்ளன‌.சைபர் உலகம் பற்றி தமிழ் பதிவுலகம் சிறந்த முறையில் தகவல்களை பதிவு செய்து வருவதன் அங்கீகாரமாக என்டிடிவி ஹின்டு சானலில் வரும் பைட் இட் என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ் தொழில்நுட்ப வலைப்பதிவுகள் பற்றி இடம்பெற உள்ளது.

ஷிரடி சாய்தசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக என்னையும் பேட்டி கண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து கருத்து தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நாளை இரவு 9.30 மணிக்கு இந்த‌ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அன்புடன் சிம்மன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “என்டிடிவி ஹின்டுவில் தமிழ் வலைப்பதிவு நிகழ்ச்சி

  1. வாழ்த்துக்கள் சிம்மன் ..

    Reply
  2. வாழ்த்துக்கள் நண்பரே! உங்களுக்கும், ஷீரடி சாய்தாசன் அவர்களுக்கும்!

    Reply
    1. cybersimman

  3. வாழ்த்துக்கள் நண்பரே…

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    Reply
  4. ndtv hindu is sincale government aided television. it not provide any news from sri lanka. they spport rajapakese . pls don’t watch this channel.

    Reply
  5. kumar

    Hmm..I’m Watching regularly yours blog posts.Nice Work SIr,
    it would be better to have e-mail subscription in your blog…just a suggestion Sir…

    Unfortunately I missed that . can you please post the youtube video link of that program in ndtv/..?

    Reply
    1. cybersimman

      there is a subsricption option in the right side . i will post the you tube link soon.thanks for the support

      Reply
  6. பல மாதங்களுக்கு முன்னால் இருந்து தொடர்ந்து உங்கள் வலைப்பூ வாசித்து வருபவன். இடையில் அதிக வேலை பளுவாலும் எழுதவும் வாசிக்க முடியாமல் போனது. இந்த பதிவை கூட பார்க்கவில்லை.

    இன்று NDTVயில் பிளாக்கர் பற்றி என்னவோ சொல்றாங்க என்று மனைவி கூறியதும் ஒடி வந்து பார்த்தேன். அட.. நம்ம சிம்மன் சார். அத்தனை மகிழ்ச்சி எனக்கு.

    பல நண்பர்களையும் பார்த்தததும் அளவில்லாத ம்கிழ்ச்சி. வாழ்த்துகள் சிம்மன். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்..

    Reply
    1. cybersimman

      thank u very much sir

      Reply
  7. இந்த நிகழ்ச்சியின் வீடியோ லிங்க் இருந்தால் அனுப்பவும். நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    Reply
  8. சூர்யா கண்ணன் இந்த யூட்யூப் லின்க் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி.

    http://www.youtube.com/v/YrXRI2S3gLg&amp

    Reply
  9. Pingback: என்டிடிவி ஹிண்டுவில் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் « தமிழ் நிருபர்

Leave a Comment

Your email address will not be published.