என்டிடிவி ஹின்டு பேட்டி;வாழ்த்துக்க‌ளுக்கு நன்றி

என்டிடிவி ஹின்டுவில் நேற்று ஒலிபரப்பான தமிழ் வலைப்பதிவாளர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் ஷிரடி சாய்தாசன்(சுதந்திர மென்பொருள்) ,வடிவேலன் (கவுத்தம் இன்போடெக்)மற்றும் என்னுடைய பேட்டி இடம்பெற்றதை பார்த்து பாரட்டிய இணையவாசிகள் மற்றும் சக பதிவர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.அதற்காக‌ என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி.

பலர் பின்னூட்டங்கள் வழியே வாழ்த்து கூறி நெகிழ வைத்துள்ளனர்.தொலைபேசியில் வாழ்த்து கூறிய‌ ச‌க‌ ப‌திவ‌ர் சூர்ய‌க‌ண்ண‌னுக்கும் ந‌ன்றிகள் ப‌ல.

ர‌ஃபி என்னும் பதிவர் இந்த பேட்டிக்கான யூடியூப் இணைப்பை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவருக்கு பிரத்யேக நன்றி.

இந்த‌ பாராட்டுக்க‌ள் தான் என் போன்ற‌ ப‌திவ‌ர்க‌ளுக்கான‌ ஊக்கமாக‌ அமைந்து தொட‌ர்ந்து இய‌ங்க‌ வைக்கிற‌து.குறிப்பாக தொழில்நுட்ப பதிவாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டு ஊக்குவித்து வரும் சுதந்திர மென்பொருள் பதிவாளர் ஷிரடி சாய்தாசனுக்கு மனமார்ந்த ந‌ன்றி.

ந‌ன்றியுட‌ன் சிம்ம‌ன்.

—–

link;
http://www.raafi.com/2009/12/ndtv-hindu.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

7 Comments on “என்டிடிவி ஹின்டு பேட்டி;வாழ்த்துக்க‌ளுக்கு நன்றி

  1. Congrats dear buddy. Thank you so much for giving video link

    Reply
  2. சிம்மனுக்கு எமது வாழ்த்துக்கள்.

    Reply
  3. ndtvயில் உங்கள் பேட்டி பார்த்தேன் அருமை. ndtv hinduவுக்கு நன்றி

    Reply
  4. வாழ்த்துக்கள் நண்பரே…
    நிகழ்ச்சியில் பங்கேற்ற நண்பர்களுக்கும், தமிழ் பிளாக்கர்களை அடையாளம் காட்டிய ndtv க்கும் வாழ்த்துக்களுடன் நன்றி.

    வாழ்க வளமுடன்,
    வேலன்..

    Reply
  5. பாலா

    வணக்கம் நண்பரே,

    pkp மூலமாக இன்று உங்களை அறிந்தேன்.
    வாழ்த்துக்களும் நன்றிகளும்….

    சிங்கப்பூரிலிருந்து
    பாலா.

    Reply
    1. cybersimman

      thanks.keep reading

      Reply

Leave a Comment

Your email address will not be published.