யூடியூப்பில் அமீர் கான் திரைப்படம்

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3 இடியட்ஸ் திரைப்படம் அதன் உள்ளடக்கம் மற்றும் புதுமையான விளம்பர அணுகுமுறை காரணமாக எதிரப்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கூமர் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்மூர் மாதவனும் நடித்துள்ளார். புகழ் பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 5 பாயிண்ட் சம்திங் நாவலை மையமாக வைத்து எடுக்கபப்ட்ட இந்த படம் விரைவில் வெளியாக‌ உள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வித் சோபரா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.படம் வெளியான பிறகு இதனை ரசிகர்கள் யூடியூப்பில் டவுண்லோடு செய்து பார்க்கலாம் என்பதே அந்த அறிவிப்பு.

ப‌ட‌ம் வெளியான‌ 12 வ‌ர‌ங்க‌ளுக்கு பி அத‌னை யூடியூப்பில் ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌ ட‌வுண்லோடு செய்ய‌லாம் எஅன் அவ‌ர் தெரிவித்துள்ளார்.

தெயேட்ட்ர‌க்ளில் ப‌ட‌த்தை பார்க்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் அத‌னை திருட்டுத்த‌ன‌மாக‌ பார்ப்ப‌தை த‌விர்க்க‌ இந்த‌ முடிவு என‌ அவ‌ர் கூறியுள்ளார்.

இத‌ன் மூல‌ம் யூடியூப்பில் வெளியாகும் முத‌ல் இந்தி ப‌ட‌ம் என்னும் சிற‌ப்பை அது பெறும்.

இண்டெர்நெட்டில் ப‌டங்க‌ளும், பாட‌ல்க‌ளும் ச‌ர்வ‌ ச‌க‌ஜ‌மாக‌ ட‌வுண்லோடு செய்ய‌ப்ப‌ட்டு வ‌ரும் நிலையில் காப்புரிமைக்காக வ‌ர்த்த‌க் நிறுவ‌னங்க‌ள் கிடுக்கிப்பிடி போட்டு வ‌ரும் நிலையில் வெளியாகியுள்ள‌ இந்த‌ அறிவிப்பு முக்கிய‌மான‌து.

ட‌வுண்லோடுக்கு த‌டை போடுவ‌தை விட‌ அத‌னை ச‌ட்ட‌பூர்வ‌மாக்குவ‌தே சிற‌ந்த‌ வ‌ழி என்னும் க‌ருத்திற்கு இது வ‌லு சேர்க்கிற‌து.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் இந்த‌ வ‌ழிக்கு வ‌ந்தாக‌ வேணிடும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “யூடியூப்பில் அமீர் கான் திரைப்படம்

  1. http://mapleilai.wordpress.com/ மிகவும் நன்று …. எனது பக்கத்தில் அவதார் திரைப்படம் பற்றி எழுதி உள்ளேன். பார்த்து பயனுறவும். கருத்துக்களை இடவும்

    Reply
  2. 3 Idiots is a most awaited Hindi film !

    Reply
  3. It will be a different story .. hope someone will remake it into Tamil as well http://wp.me/KkRf

    Reply

Leave a Comment

Your email address will not be published.