இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு பரிந்துரை

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 2010 அமைதி நோபல் பரிசுக்காக இண்டெர்நெட் அதிகார்பூரவமாக பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இண்டெர்நெட்டுக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள் . பார்க்க இது தொடர்பான முந்தைய பதிவு.

——–

http://cybersimman.wordpress.com/2009/11/27/internet-10/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு பரிந்துரை

  1. naanum internetukkaga vottu pottean

    Reply
  2. http://twitter.com/THIRUKURAL1330 டிவிட்டரில் திருவள்ளுவர்… திரு வள்ளுவரின் 1330 குறள்-களும் டிவிட்டரில் ஏற்றி உள்ளேன், தங்களின் பார்வைக்கு.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *