கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி

ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிற‌து .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது.

இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடு காரணமாக் இமெயிலை பயன்படுத்துவதே குறைந்து வருவதாக கூற‌ப்படுகிற‌து.

தேடல் முதல்வன் கூகுலுக்கு இதைவிட கவலை தரக்கூடியது வேறில்லை. ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ச‌வாலை ச‌மாளிக்கும் வ‌கையில் கூகுல் த‌ன‌து ஜிமெயில் சேவை வாடிக்கையாள‌ர்க‌ளுக்கான‌ ச‌முக வ‌லைப்புன்ன‌ல் வ‌ச‌தியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.

கூகுல் பஸ் என்னும் இந்த சேவையின் மூல‌ம் ஜிமெயில் ப‌ய்னாளிக‌ள் புகைப்ப‌ட‌ம் செய்தி ம‌ற்றும் இணைப்புக‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு சுல‌ப‌மாக் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

அத‌வ‌து ஜிமெயிலை விடவெளியேறாம‌லேயே ஃபேஸ்புக் ,டிவிட்ட‌ர் த‌ரும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம். முத‌ல் க‌ட்ட‌மாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌னாளிக‌ளுக்கு இந்த‌ சேவைக்கான‌ அழைப்பு அனுப்ப‌ ப‌ட்டுள்ள‌து.அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ அனைவ‌ருக்கும் விரிவு ப‌டுத்த‌ப்ப‌டும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இத‌ற்கான‌ ப‌க்க‌ம் அழ‌காக‌வே உள்ள‌து. ஐபோனுக்கான‌ த‌னி செய‌லியும் அறிமுக‌மாகியுள்ள‌து.

இந்த‌ சேவை மூல‌ம் கூகுல் இண்டெர்நெட் உல‌கில் த‌ன‌து முன்ன‌ணி இட‌த்தை த‌க்க‌ வைத்துக்கொள்ள‌ முய‌ற்சி செய்துள்ள‌து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி

  1. பதிவு அருமை

    எனது Google Buzz
    http://www.google.com/profiles/ulavu.com

    Reply
  2. neechalkaran

    As of my knowledge Buzz request is sent to everyone not for selected one.

    Reply
    1. cybersimman

      yes. but thats what earlier report mentioned. anyhow iam happy that all got invited

      Reply
  3. http://forums.axleration.com/viewtopic.php?f=65&t=509
    கூகிள் buzz எப்படி வேலை செய்யும் என்று இங்கு சென்று கற்று கொள்ளுங்கள்

    Reply
  4. http://forums.axleration.com/viewtopic.php?f=65&t=518
    கூகிள் tablet கம்ப்யூட்டர் பற்றிய இந்த பதிவை , உங்கள் அழகு தமிழில் எழுதவும்

    Reply
    1. cybersimman

  5. sivakumar

    பதிவு அருமை…இன்று தான் எனக்கு google buzz அழைப்பு வந்தது …

    Reply

Leave a Comment

Your email address will not be published.