ரியல் எஸ்டேட் தேடியந்திரம்

ரியல் எஸ்டேட் சார்ந்த தேடியந்திரங்களுக்கு பஞ்சமில்லை.ஆனாலும் கூட பொருத்தமான இடம் அல்லது வீடுகளை தேடுவது கொஞ்ச‌ம் கடினமான செயல் தான்.ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் தேடிப்பார்க்க வேண்டும்.

அதற்கு மாறக பூமி .இன் தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.இந்த தளத்தை ரியல் எஸ்டேட் தேடியந்திரம் என்று கொள்ளலாம். ஒரே குடையின் கீழ் எல்லா சேவைகளும் என்று சொல்வது போல இங்கு இரே இடத்தில் எல்லா ரியல் எஸ்டேட் தளங்கலில் இருந்தும் தேடும் வசதி இந்த தளத்தில் உண்டு.

குறிப்பிட்ட நகரம்,எதிர்பார்க்கும் விலை போன்ற அமசங்களை குறிப்பிட்டு தேடலாம். நாம் பார்க்கும் முடிவுகளை சேமித்து கொள்ளும் வசதியும் உண்டு.

எளிமையான முகப்பு பக்கம் குழப்பமில்லாமல் தேட உதவுகிறது.

———-

http://www.boomi.in/index.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.