பி டி ஃஎப் கோப்புகளை இணைக்க‌ உதவும் இணையதளம்

பல்வேறு காராணங்களுக்காக பி டி ஃஎப் கோப்புகளை ஒன்றாக சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.அதே போல ஒரு பெரிய பி டி ஃஎப் கோப்பை பல் வேறு கோப்புகளாக பிரிக்க வேண்டிய தேவையும் உண்டாகலாம்.

இந்த இரண்டுக்குமே ஏற்ற சேவையை இ லவ் பி டி ஃஎப் இணையதளம் வழங்குகிறது.

இந்த தளத்தின் மூலம் பல பி டி ஃஎப் கோப்புகளை ஒன்றாக இணைத்து ஒரே கோப்பாக மாற்றிகொள்ளலாம்.அதே போல ஒரு கோப்பை பல கோப்புக்ளாக பிரித்துக்கொள்ளலாம்.

அதிகப்டசம் 8 எம் பி வரை கோப்புக‌ளை சேர்க்கலாம் .புதிய கோப்பு 15 நிமிடங்களீல் தயாராகி விடுமாம்.

பி டி ஃஎப் கோப்புக‌ளை அதிக‌ம் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்களுக்கு மிக‌வும் ஏற்ற‌து.பி டி ஃஎப் கோப்பு சார்ந்த‌ சேவைக‌ள் ஏற்க‌ன‌வே சில‌ உள்ள‌ன். அந்த‌ ப‌ட்டிய‌லில் இந்த‌ த‌ள‌த்தையும் சேர்த்துக்கொள்ள‌லாம்.

————-

http://www.ilovepdf.com/

———-

http://cybersimman.wordpress.com/2009/12/07/pdf/

———–

http://cybersimman.wordpress.com/2010/01/21/pdf-2/

————

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

3 Comments on “பி டி ஃஎப் கோப்புகளை இணைக்க‌ உதவும் இணையதளம்

  1. பயனுள்ள தகவல் நண்பரே…

    Reply
  2. Pingback: இன்னுமொரு பிடிஎப் சேவை « Cybersimman's Blog

  3. Pingback: இன்னுமொரு பிடிஎப் சேவை « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published.