கருப்பு வெள்ளை படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள்.கிராபிக்ஸ் ,3 டி தொழிநுட்பம் என அதி நவீன உத்திகளோடு திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டாலும் அந்த கால கருப்பு வெள்ளை படங்களை பார்ப்பதே தனி அனுபவம் தான்.அதிலும் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக அமைந்த கருப்பு வெள்ளை படங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

இப்படி கருப்பு வெள்ளையில் வெளியான ஹாலிவுட் படங்க‌ளை பார்த்து ரசிப்பதற்காக என்றே அருமையான இணையதளம் ஒன்று இருக்கிறது.பிஎன்டபிள்யூபிலிம்ஸ் என்னும் பெயரிலான அந்த இணையதளம் அனைத்து வகையான கருப்பு வெள்ளை படங்களையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கான இடமான விளங்குகிறது,

ஏற்க‌ன‌வே இண்டெர்நெட் மூல‌ம் பார்ப்பத‌ற்கான‌ ச‌ட்ட‌ பூர்வ‌ அனும‌தி பெற்ற‌ ப‌ட‌ங்க‌ளையே இந்த‌ த‌ள‌ம் திர‌ட்டி த‌ருவ‌தால் காப்புரிமை க‌வ‌லை இல்லாமால் பார்க்க‌லாம்.ஆனால் எல்லா ப‌ட‌ங‌க்ளுக்குமே ட‌வுண்லோடு இணைப்பு இருப்ப‌தாக் சொல்ல‌ முடியாது.

க‌ருப்பு வெள்ளை ப‌ட‌ங்க‌ளை அவை வெளியான‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில்,அவ‌ற்றின் வ‌கைக‌ளில் என‌ ப‌ல‌ வ‌கைக‌ளில் தேட‌ முடியும்.மேலும் அக‌ர‌ வ‌ரிசையிலும் பார்க்க‌லாம்.சிற‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளின் ப‌ரிந்துரையும் உள்ள‌து.

இந்த‌ த‌ள‌த்தின் மேலும் ஒரு சிற‌ப்ப‌ம்ச‌மாக‌ க‌ருப்பு வெள்ளை ப‌ட‌ங்க‌ள் தொட‌ர்பான‌ வ‌ராலாறு போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளூம் இட‌ம்பெற்றுள்ள‌து.

திரைப்ப‌ட‌ பிரிய‌ர்க‌ளுக்கு ஏற்ற‌ இணைய‌த‌ள‌ம்.

———-

http://www.bnwmovies.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கருப்பு வெள்ளை படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம்

  1. thanks வேதம் for that link

    Reply
  2. நல்ல பதிவு,கறுப்பு
    வெள்ளைதானே எல்லாவற்றுக்கும் ஆரம்பம்

    Reply
  3. thanks for information

    Reply
  4. thanks for your information

    Reply
  5. அருமையான தகவல். நன்றி சிம்மன்.

    Reply
  6. Really good and useful information for those who like still black and white

    Reply

Leave a Comment

Your email address will not be published.