நீருக்க‌டியில் இருந்து டிவிட்ட‌ர் செய்தி

விண்ணிலிருந்து டிவிட்டர் செய்தி நாசா வின்வெளி வீரர்களால் அனுப்பபட்டுள்ளது. இப்போது நீருக்கடியில் இருந்து டிவிட்டர் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா கோரேடேஸ்கியா என்னும்  பத்திரிகையாளர் அநாட்டில் உள்ள ஒரு டால்பின் அருங்காட்சியகத்தில் இருந்து டிவிட்டர் செய்தியை பதிவு செய்துள்ளார்.

 நீருக்கடியில் இருக்க உதவும் ஸ்கூபா டைவிங் கவசம் அணிந்த படி செல்போனில் ஒபரா பிரவுசர் மூலம் அவர் டிவீட் செய்துள்ளார். நீருக்கடியில் இருந்து அனுப்பபடும் முதல் டிவிட்டர் செய்தி இது என்பது உட்பட நான்கு செய்திகளை அவர் அனுப்பியுள்ளார்.

உள்ளூர் செல்போன் சேவை நிறுவ‌ன‌ம் ஒன்று த‌ன‌து நெட்வொர்க்கின் ப‌ர‌ந்து விரிந்த‌ தன்மையை பறைசாற்றுவ‌த‌ற்காக‌ இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த‌து. இத‌ற்கான் த‌யாரிப்பு ப‌ணிக‌ள் ம‌ற்றும் நீருக்க‌டியில் செல்போனை ப‌ய‌ப‌டுத்திய‌து ஆகிய‌வ‌ற்றை ப‌ட‌மெடுத்து குவிக் த‌ள‌ம் மூல‌ம் ஜூலியா நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்பியுள்ளார்.

 யூடியூப்பிலும் காட்சிக‌ள் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. பிளிக்க‌ர் புகைப்ப‌ட‌ங்களும் உள்ள‌ன‌.

——-

http://twitter.com/netocrat

———–

http://www.flickr.com/photos/netocrat-communications/sets/72157623755698888/

————-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நீருக்க‌டியில் இருந்து டிவிட்ட‌ர் செய்தி

  1. Dinesh

    Ayya, neenga enna vara vara sadhaa Twitter paththiye eludhikittu irukkureenga… Konjam maththavangalukkaagavum eludhunga ayya…

    By,
    Your Blog Reader

    Reply
    1. cybersimman

  2. kavitha raj

    next enna fire ah???????????

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *