பேஸ்புக்கிறகு நம்பர் ஒன் இடம்

இண்டெர்நெட்டில் அதிகம் விஜயம் செய்யப்படும் இணையதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.யாஹூ இரண்டாவது இடத்தையும் லைவ் டாட காம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் விக்கிபீடியா நான்காவது இடத்தில் வருகிறது.சீனாவின் கூகுலான பெய்டூவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் டிவிட்ட பதினெட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆட்பிளேனர் என்னும் அமைப்பு வெளியீட்டுள்ள இணைய உலகில் முன்னிலை வகிக்கும் முதல் ஆயிரம் தளங்களின் பட்டியலல் தான் இந்த தகவல்களை தெரிவிக்கிறது.

வலைப்பின்னல் சேவை தளங்களில் முன்ன்ணி வகிக்கும் பேஸ்புக் 54 கோடி பயனாளீகளோடு 5700 கோடி பார்வைகளோடு முதலிடம் பெற்றுள்ளது.இந்த‌ புள்ளி விவ‌ர‌த்தின்ப‌டி பார்த்தால் இணைய‌ போக்குவ‌ர‌த்தின் 35 ச‌த‌வீத‌ம் பேஸ்புக் வ‌ச‌ம் உள்ள‌து.ஆக‌ இப்போதைக்கு பேஸ்புக் தான் ந‌ம்ப‌ர் ஒன் இணைய‌த‌ள‌ம்.

எல்லாம் ச‌ரி இந்த‌ ப‌ட்டிய‌லில் கூகுல் இல்லையா என்ற‌ ச‌ந்தேக‌ம் தோன்ற‌லாம்.உணமை தான் இந்த‌ ப‌ட்டிய‌லில் கூகுல் கிடையாது. கார‌ண‌ம் ப‌ட்டிய‌லை த‌யாரித்த‌ அமைப்பு கூகுலுக்கு சொந்த‌மான‌து என்ப‌தால் கூகுலும் அத‌ன் அங்க‌மான‌ யூடியூப்பும் இதில் சேர்க்க‌ப்ப‌ட‌வில்லை.

இல்லை என்றால் கூகுலுக்கு தான் முத‌ல் இட‌ம் கிடைத்திருக்கும்.

இதோ அந்த‌ ப‌ட்டிய‌ல்…

http://www.google.com/adplanner/static/top1000/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.