புதிய வீடியோ தேடிய‌ந்திர‌ம்

கூகுல் உட்பட எல்லா முன்னணி தேடியந்திரங்களுமே வீடியோ கோப்புகளை தேடும் வசதியையும் தருகின்றன. வீடியோ கோப்புகளை தேடுவதற்காக என்றே பிரத்யேக தேடியந்திரங்கலும் இருக்கின்றன.
.
ஆனால் ஒரே இடத்தில் எல்லா வீடியோ கோப்புகளையும் தேட விரும்பினால் அதற்கு ஏற்ற தேடியந்திரமாக உரவுண்டை குறிப்பிடலாம். இண்டர்நெட்டில் என்னெல்லாம் வீடியோ கோப்புகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் இந்த தளத்தின் மூலம் சுலபமாக தேடலாம்.

தேடினால் தேடுவது கிடைக்கும் என்பதோடு தேடாமலேயே கூட இங்கு பட்டியலிடப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். முகப்பு பக்கத்தில் அவை வரிசையாக இருப்பதோடு தொழில்நுட்பம், சினிமா, நகைக்சுவை, சுற்றுலா, லைப்ஸ்டைல் என பல்வேறு தலைப்புகளின் கீழ் பகுக்கப்பட்டுள்ள வீடியோக்களையும் வலம் வரலாம்.

இதைதவிர இன்று, இந்த வாரம், இந்த நேரம் மாதம் என தனி தனி தலைப்புகளின் கீழ் பிரபலமாக உள்ள வீடியோ காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம். இந்த தேடியந்திரத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆபாச வீடியோக்கள் தோண்றாமல் இருப்பதற்கான தற்காப்பு வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே.

———-http://www.urond.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புதிய வீடியோ தேடிய‌ந்திர‌ம்

  1. LVISS

    THANKS FOR SHARING THE INFO. BUT SOME OF THE VIDEOS SEEM TO BE ETERNALLY BUFFERING.

    Reply

Leave a Comment

Your email address will not be published.