கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்.

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும் முன்பாக கூகுல் உடனடி சேவையை கொண்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பாக கூகுல் அலையை அறிமுகம் செய்தது.அலை இப்போது ஓய்ந்து விட்டாலும் கூகுல் பஸ் இன்னும் செயல்படுகிறது.

இனி வரப்போகும் காலத்திலும் கூகுல் புதிய அறிமுகங்களை செய்த வண்ணம் இருக்கப்போகிறது .இவற்றில் சில கூகுல் அலை அல்லது பஸ் போல மெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம்.தேடல் கட்டத்தை நீட்டிய சேவை போல சில சத்தமில்லாமல் நிகழலாம்.

இப்படி கூகுலின் புதிய சேவைகளை தவறவிடாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான வழி இருக்கிறது.அதனையும் கூகுலோ அறிமுகம் செய்துள்ளது.

கூகுலின் புதிய சேவைகளை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் கூகுல் நியூபிராடக்ட்ஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

————–

http://www.google.com/newproducts/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்.

  1. Pingback: பெண்களுக்கு விருப்பமான இணைய தளங்கள் [ஆண்கள் வெறுக்கும்]

  2. Jawahar

    really a useful info, Thanks

    Reply
  3. Pingback: வேர்ட்பிரஸ் பதிவர் « aataiyapottadu

Leave a Comment

Your email address will not be published.