எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவரா நீங்கள்.அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செய்ல்களை அதைவிட குறைவான நேரத்தில் முடிப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதள்ம் இருக்கிறது.
தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செயல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது.வழிமுறைகளோடு விடியோ விளக்கமுக் இடம்பெறுகிறது.
இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரஸ்யமான தளம்.
ஏதாவது செயல்களை விரைந்து முடிக்க வழி தேவை என்றாலும் இந்த தளத்தில் சந்தேகம் கேட்கலாம்.
————-

0 Comments on “எததையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையதளம்.”
winmani
பயனுள்ள பதிவு.
நன்றி நண்பரே.
rahman
நன்றி. நான் முயச்சி செய்து பார்கிறேன் இந்த வலைதளத்தை.