சாக்பிஸ் இணையதள அறிமுகத்திற்கு நன்றி

எமக்கு தொழில் கவிதை என்னும் பாரதியின் வாக்கை போல தான் எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன்.இணைய உலகில் கண்டு வியக்கும்,ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும் பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன்.

மேலும் சமூக மாற்றத்திற்கு இணையம் உதவும் விதம் குறித்தும் ஈடுபாட்டோடு எழுதி வருகிறேன்.தொழில்நுட்பத்தை மாற்றத்திற்கான வழியாகவே நான் கருதுகிறேன்.

இந்த பணிக்கு ஊக்கும் அளிக்கும் வ‌கையில் எனது வலைப்பதிவை சாக்பீஸ் இணையதளம் பாராட்டுதலோடு அறிமுகம் செய்துள்ளது.

கல்வி சார்ந்த இணையதளங்களை அறிமுகம் செய்து வரும் சாக்பீஸ் தளம் இணைய விஷயங்கள் குறித்த பயனுள்ள தகவல்களுக்காக படிக்க வேண்டிய வலைப்பதிவாக எனது பதிவை குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

மேலும் இணையதளங்களை மேலோட்டமாக அறிமுகம் செய்யாமல் விரிவாகவும் ஆழமாகவும் அறுமுகம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது நான் பதிவுகளுக்கு நான் எடுத்து கொள்ளும் முயற்சி மற்றும் செலவிடும் உழைப்பிற்கான அங்கீகாரமாக கருதுகிறேன்.

இந்த விரிவான சரியான பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி.

அந்த பதிவின் பின்னூட்டத்தில் பாராட்டியுள்ள மென் பொருள் பிரபுவுக்கும் நன்றி.

ஏற்கனவே விக்டன் வரவேற்பரையில் நான்கு முறை எனது வலைப்பதிவு இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் சாக்பீஸ் தளத்தின் ஊக்கம் தரும் அறிமுகம் மேலும் மகிழ்ச்சையை தருகிறது.

நெகிழ்ச்சியுடனுன் அன்புடனும்

சிம்மன்

————-

http://chalkpiece.wordpress.com/2012/10/01/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சாக்பிஸ் இணையதள அறிமுகத்திற்கு நன்றி

  1. திருப்பதிக்கே லட்டு!
    திருநெல்வேலிக்கே அல்வா!
    சரஸ்வதிக்கே வீணை!
    என்பது போல எல்லா இணையதளத்தையும் அறிமுகம் செய்யும் உங்களுக்கே அறிமுகம்!

    உங்களை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது chalkpiece தளம்!

    Reply
    1. cybersimman

      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Reply
  2. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி..

    Reply
  3. தன்னலமற்று சேவை செய்து வரும் தங்களது வலைப்பதிவை அறிமுகம் செய்ததில் சந்தோஷமும், பெருமிதமும் அடைகிறேன். அதற்கென ஒரு பதிவு எழுதி சாக்பீஸ் வலைப்பதிவை கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியும்,நன்றிகளும்!!!

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சியும் நன்றியும் என்னுடையது.

      அன்புடன் சிம்மன்

      Reply
  4. chollukireen

    நீங்கள் எழுதியிருக்கிறீர்களா, உங்களைப்பற்றி யாராவது எழுதியிருப்பதான்னு கொஞ்சம் குழம்பிப்போய் 2 முறை மேலே,கீழேன்னு படிச்சப்புறம்தான் புரிந்தது. ஸ்புடம் போட்ட தங்கம். உரைத்துப் பார்ப்பவர்களுக்குப் புரிந்ததுடன்
    எல்லோருக்கும் நன்றாக புரியவைத்ததென்பதை. சாக்பீஸ்
    தளம் எல்லோருக்கும் சொல்லி தன்னையும் மற்றவர்களுக்கு புரிய வைத்ததைப் பார்த்து ஸந்தோஷம்.
    உங்கள் நன்றி அறிவிப்பு குடத்தின் விளக்கு.மகிழ்ச்சியுடன் சொல்லுகிறேன்

    ஸ்புஸஸ்ல்்்ஸஸ்புடம்ஸ்புடம்ஸ்புடம்போட்ட

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி.

      அன்புடன் சிம்மன்

      Reply
  5. அன்பின் சிம்மன் – பல அரிய தளங்களை அறிமுகப் படுத்தும் தங்களை சாக்பீஸ் தளம் பாராட்டுகளுடன் அறிமுகப் படுத்தி இருக்கிறது. ந்ன்று நன்று – நல்வாழ்த்துகள் – ந்ட்புடன் சீனா

    Reply
  6. v.krishnakumar

    ஆனந்தமாக உள்ளது. இன்னும் பல மகுடங்கள் சூட வேண்டும் . சுயநலமில்லாத உங்களுக்கு எக்குறையும் வரக்கூடாது எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . வாழ்க வளர்க.

    Reply
    1. cybersimman

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.