இசை தேடியந்திரம்

கிலிப்பர் பாடல்களின் வீடியோவை தேடுவதற்கான தேடியந்திரம்.உங்கள் அபிமான பாடகர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பாடலை டைப் செய்தால் அதற்கான வீடியோ கோப்பை கிலிப்பட் தேடித்தருகிறது.

 பிரதானமான பாப் இசைக்கான தேடியந்திரம் என்றாலும் நம்மூர் பாடகர்களையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது.இளையராஜாவை தேடினாலும் எஸ்பிபி யையை தேடினாலும் அவர்களுக்கான பாடல்களை முன் வைக்கிறது.கொஞ்சம் பாடல்களே வருவது ஏமாற்றம் தரலாம்.ஆனால் எல்ல பாடக‌ர்களையும் தேடித்தருகிற‌து.

 தேட வேண்டும் என்று கூட இல்லை ஏற்கனவே தேடியவ‌ர்கள் கேட்ட பாடல்கள் அவற்றுக்கான விடியோக்களோடு வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றிலும் கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம்.புதிய பாடல்களையும் இதன் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

 இணையதள முகவரி;http://www.cleepr.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *