இணைய உலகின் 7 அதிசயங்கள்.

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்வெளி மையம் போன்ற அலுவலகம், பேஸ்புக் தலமையகம் உள்ளிட்ட ஏழு இடங்கள் இணைய உலகின் அதிசயமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இந்த வரைபட சித்திரத்தை பார்க்கவும்;http://blog.hostgator.com/2013/09/23/infographic-7-high-tech-wonders-world/

பி.கு; இது போன்ற சுருக்கமான பதிவுகளை தொடர்லாமா?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணைய உலகின் 7 அதிசயங்கள்.

  1. வணக்கம்
    பதிவு அருமை… தகவலுக்கு வாழ்த்துக்கள்
    இனியதீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Reply
    1. cybersimman

      தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. அன்பின் சிம்மன் – இணைய உலகின் 7 அதிசயங்கள் – பதிவு அருமை – சுருக்கமான பதிவாக இருந்தாலும் தகவலகள் பல தரும் பதிவு. – தாராளமாகத் தொடரலாம். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      நன்றி.நண்பரே. அவப்போது சுருக்கமான பதிவுகளை எதிர்பார்க்கலாம். தீபாவளி வாழ்த்துக்கள்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.