உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ;இன்ஸ்டாகிராம் பட்டியல்.

தாய்லாந்து சுற்றுலா செல்லும் எண்ணம் இருந்தால், பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சியாம் மாலையும் சேர்த்து கொள்ளுங்கள். அப்படியே கையோடு ஸ்மார்ட்போனில் அங்கு ஒரு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய்லாந்தில் பாங்காங், பட்டாயா எல்லாம் தெரியும் ? இது என்ன சியாம் மால் , இங்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிரீர்களா? சியாம் மால் நம்மூர் ஸ்பென்சர் பிளாசா அல்லது சிட்டி செண்டர் போல தான்.ஆனால் என்ன கொஞ்சம் பெரியது. ஆசியாவிலேயே மிகப்பெரியது. இங்கு 15 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் ஒன்று அதிக இருக்கைகள் கொண்டது. சியாம் பற்றி மேலும் வியக்க விக்கிபீடியா போய் பாருங்கள். இப்போது விஷயம் என்ன என்றால் உலகிலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்டு பகிரப்பட்ட இடங்களின் பட்டியலில் இந்த மால் முதல் இடத்தை படித்துள்ளது. இந்த தகவலை புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. அதாவது இன்ஸ்ட்கிராம் மூலம் அதிகமாக புகைப்படங்கள் பகிரப்பட்ட இடங்களின் பட்டியலில் இந்த மாலுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மொத்தம் புகைப்படங்கள் இந்த மாலில் ஒருந்து இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.
இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவைகளில் பிரபலமாக இருக்கிறது. இதன் வழியே புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதும் பிரபலமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராம் வழியெ புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் பிரபலங்களும் இருக்கின்றனர். இப்படி பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆர்வத்தோடு பின் தொடரும் ரசிகர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். தாய்லாந்து நாட்டு நட்சத்திரம் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். அவரை இன்ஸ்டகிராமில் பேர் பின் தொடர்கின்றனர்.
எல்லாம் சரி நமது தாஜ்மாகாலும் , மகாபலிபுரமும் இன்ஸ்டாகிராமில் எந்த இடத்தில் இருக்கின்றன ?
————————–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *