‘நெட்’டும் நடப்பும்

960x100
இணையம் சார்ந்த விஷயங்களை ,அதன் போக்குகளை, பயனுள்ள தகவல்களை இன்னும் பிற பொருட்படுத்த வேண்டிய தகவல்களை பாரம்பரியம் மிக்க தினமணி நாளிதழ் இணையதளத்தில் தொடராக எழுது துவங்கியுள்ளேன்.
தினமணி.காமில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஜங்ஷன் சிறப்பு பகுதியில் பங்கேற்கும் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக எனக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்கிறேன்.
இணைய உலகம் குறித்து பதிவு செய்யும் வாய்ப்பாகவே இதை கருதுகிறேன்.

தொடருக்கான அறுமுகம் மட்டும் அதற்கான இணைய்ப்பு வருமாறு:

உள்ளங்கைக்குள் இணையம் வந்திருக்கும் காலம் இது. வருங்காலத்திலோ, தினசரி பயன்படுத்தும் பொருள்களில் எல்லாம் இணையம் இணைந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர். இப்படி நவீன வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கும் இணையவெளியில் ஏராளமான விஷயங்கள் நிகழ்கின்றன. இவற்றில் பொருள்படுத்தக்கூடிய போக்குகளையும், கவனிக்க வேண்டிய நிகழ்வுகளையும், அதில் அரங்கேறும் சுவாரஸ்யங்களையும் பதிவு செய்யும் பகுதி இது. பயனுள்ள இணையதளங்களையும், இணையத்தை பயன்படுத்தும் வழிகளையும், இன்னும் இணையம் சார்ந்த புதுமைகளையும் நுட்பங்களையும் இதில் பரிட்சயம் செய்துகொள்ளலாம் வாருங்கள்!

இணைப்பு: http://www.dinamani.com/junction/nettum-nadappum/

நெட்டும் நடப்பும் தொடரின் புதிய பகுதி: http://www.dinamani.com/junction/nettum-nadappum/2015/04/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article2754051.ece

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *