இந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்!

year-bookjpgஇயர்புக் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். தொழில்முறை பத்திரிகையாளன் என்ற முறையில் செய்திகளின் மீதான ஆர்வம் இயற்கையானது என்பதால், ஆண்டு நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் இயர்புக் பதிப்புகள் பிடித்தமானதாக இருப்பதில் வியப்பில்லை.

ஒரு காலத்தில், இயர்புக் என்பது ஆங்கில மொழி சார்ந்ததாக மட்டுமே இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளில் இந்த நிலை மாறி தமிழில் தரமான இயர்புக் பதிப்புகள் வரத்துவங்கியுள்ளன. தமிழில் தகவல்களை அறிய விரும்புகிறவர்களுக்கு இவை வரப்பிரசாதமாகும்.

இந்த ஆண்டு இந்து தமிழ் திசை சார்பில், இயர்புக் வெளியாகி இருக்கிறது. ஆண்டு முக்கிய செய்திகள், போக்குகள் ஆகியவற்றின் சிறந்த தொகுப்பாக அது அமைந்துள்ளது. மேலும் தற்போதைய சுழலில் கவனம் கொள்ள வேண்டிய தலைப்புகளில் சிறப்புக்கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

இறையன்பு, ஐ.ஏ.எஸ், இந்த புத்தகத்தை அட்சயப்பாத்திரம் என மிகச்சரியாக பாராட்டியிருக்கிறார்.

இந்த தொகுப்பில், பிளாக்செயின் மற்றும் பேஸ்புக் தகவல் திருட்டு ஆகிய தலைப்புகளில் என் பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கிறது.

https://tamil.thehindu.com/general/education/article25993332.ece

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *