இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அதன் பெயர் ஷார்ட்பெயில். டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயிலின் இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் இமெயில் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிறது. அதாவது பெயருக்கேற்ப இது இமெயில் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது.ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீளமாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது.அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விஷயத்தை சொல்லி விட வேண்டும். டிவிடரில் எப்படி அதிகபடசம் 140 எழுத்துக்கள் என்ற […]
இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அதன் பெயர் ஷார்ட்பெயில். டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயி...
