Written by: "CyberSimman"

திட்டமிட உதவும் இணையதளம்

சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொரு செயலையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவார்கள். . இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியும் உங்களுடைய வாழ்க்கையிலும் வரவேண்டும் என்று விரும்பினால், அதற்கு கை கொடுப்பதற்காக டைம்ஸ்லாட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. டூ டூ லிஸ்ட் என்று சொல்லப்படும் செய்ய வேண்டியவற்றை குறித்து வைத்துக் கொள்ள உதவும் வகையைச் சேர்ந்த இந்த தளம், தினசரி வேலைகளை அழகாக திட்டமிட்டுக் கொள்ள உதவுகிறது. மறதிக்கோ, சோம்பலுக்கோ […]

சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொ...

Read More »

இன்று ஒரு பரிசு தருவோம்.;அழைக்கும் இணையதளம்.

முன்பின் தெரியாத ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?ஆம் எனில் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகமில்லாதவர்களுக்கு பரிசளித்து உலகம் முழுவதும் மகிழ்ச்சி அலையை பரவச்செய்ய உதவுகிறது. இந்த தளம் செயல்படும் விதமும் சுவாரஸ்யமானது.யாரோ ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியை அளிக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள பரிசளிக்க பகுதியை கிளிக் செய்தால் உலகில் எங்கோ ஒரு மூளையில் உள்ள ஒருவரின் முகவரி […]

முன்பின் தெரியாத ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?ஆம் எனில் அத...

Read More »

உங்கள் சொல் வங்கியை வளமாக்க உதவும் இணையதளம்.

ஆங்கில அறிவை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு வழி வேண்டும்;ஆனால் அந்த வழி சுலபமானதாவும் இருக்க வேண்டும்,சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆர்டில்குலேட் இணையதளம் நிச்சயம் உங்களை கவரக்கூடும். ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டு ஆங்கில சொல் வங்கிய வளமாக்கி கொள்ள உதவுகிறது.சொல் வங்கி என்றவுடன் தினந்தோறும் பல வார்த்தைகளை அறிமுகம் செய்து கொண்டு அவற்றின் பொருளை மனதி நிறுத்தி கொள்ள வேண்டுமோ என்று மிரண்டு போக வேண்டாம். ஒவ்வொரு படியாக முன்னேறுவது […]

ஆங்கில அறிவை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு வழி வேண்டும்;ஆனால் அந்த வழி சுலபமானதாவும் இருக்க வேண்டும்,சுவாரஸ்யமானதாகவும் இருக்க...

Read More »

ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான். என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது. முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு […]

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் ச...

Read More »

சிங்க‌ம் போன்ற தேடியந்திரம்.

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை காட்டுவதாக‌வும் இது பெருமிதம் கொள்கிறது.அப்படி என்ன புதிய வழி?இதுவரை அறிமுகமான தேடியந்திரங்கள் காட்டிடாத வழி என்று கேட்க நினைத்தால்?இந்த கேள்வியை தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்வத்தோடு என்று விரிவான விளக்கத்தை த‌ருகிறது. கடந்த பத்தாண்டுகளாக இணைய தேடல் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது,பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் தேடினால் தேடல் பட்டியல் வந்து நிற்கும் இப்போது தேடினாலும் […]

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை...

Read More »