கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பது,அதிலும் இந்த நொடியில் எங்கோ இருக்கும் நண்பர் அல்லது கூட்டாளியோடு இணைந்து செயல்பட உதவுவது என்பது இணையத்தின் தனிச்சிறப்பாக இருக்கிறது.பிரவுசரில் இப்போது நாம பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய கூட்டு முயற்சியின் அருமையையும் தேவையையும் உணர்ந்தவர்களுக்காக உதயமாகியுள்ள மற்றொரு இணைய சேவையாக கோஸ்கெட்ச் இணையதளத்தையும் குறிப்பிடலாம். கோஸ்கெட்ச் பெயருக்கு ஏற்பவே நண்பர்களோடு இணைந்து இணையம் வழியே வரைவதற்கான சேவையாகும்.நீங்கள் வரைந்துள்ள ஓவியத்தை நண்பர்களுக்கு காட்ட […]
கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பது,அதிலும் இந்த நொடியில் எங்கோ இருக்கும் நண்பர் அல்லது கூட்டாளியோடு இணைந்து செயல்பட உதவுவது...
