பாலிவுட்டின் பாட்ஷா டிவிட்டரிலும் பாட்ஷாவாகியிருக்கிறார்.ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதையும் ,அதே வேகத்தில் முதல் நாளிலேயே 10 ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெற்றிருப்பதையும் தான் குறிப்பிடுகிறன். திரைப்பட நட்சத்திரங்கள் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டரை விட சிறந்த மற்றும் எளிமையான வழி கிடையாது.பல பிரபலங்கள் இதனை உணர்ந்து டிவிட்டர் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். டிவிட்டர் செய்யும் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே வரும் நிலையில் பாலிவுட் மன்னாக கருதப்படும் கான்(ஷாருக்கான்)இப்போது டிவிட்டரில் தனக்கான பக்கத்தை துவக்கியிருக்கிறார். ஷாரூக் டிவிட்டருக்கு […]
பாலிவுட்டின் பாட்ஷா டிவிட்டரிலும் பாட்ஷாவாகியிருக்கிறார்.ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதையும் ,அதே வேகத்தில்...