வின்மணி வைரஸ் நீக்க சேவை பிறந்த கதை

வின்மணி வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்த சேவை தொடர்பான பதிவுக்கான பின்னூட்டமாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சேவை தொடர்பான விவரங்களையும் பலரும் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சேவையை உருவாக்கிய நாகமணி இது தொடர்பான விவரங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விவரத்தை கீழே கொடுத்துள்ளேன்.

நண்பர் வின்மணி என்னும் பெயரில் நல்ல வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.ஆர்வம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்.முகவரி பதிவுன் கீழே..

நண்பருக்கு வாழ்த்துக்கள்.

அன்புள்ள நண்பர் சிம்மனுக்கு ,
நம் winmani.com இணையதளத்தின் சேவையைப் பற்றி விரிவாக சொல்லுங்கள்
என்றும் பலரும் தினமும் இமெயில் மூலம் கேட்கின்றனர். அனைவருக்காகவும்
நம் சேவையைப்பற்றி சில..
இன்று டிவிட்டரில் ஏற்பட்டு இருக்கும் இதே Hacking பிரச்சினைதான்
http://winmani.wordpress.com/2010/01/02/twitterattack/ அன்று
ஜீம்பாவே நாட்டின் ரக்பி சங்கத்தின் இணையதளத்தையும் (www.zimbabwerugby.com )
அதனுடன் அவர்களுக்கு ஸ்பான்ஸ்சர் செய்யும் ஒன்பது இணையதளங்களையும்
ஒரே நேரத்தில் Hack செய்யப்பட்டு படம் 1 ல் காட்டியபடி அவர்களின் இணையதளம்
தெரிந்தது.அப்போது அவர்கள் எங்கள் இணையதளதில் இருக்கும் வைரஸை நீக்கி
தாருங்கள் என்று பல இணையதளங்களில் விளம்பரம் செய்து இருந்தனர். நாமும்
ஆர்வத்தில்அவர்களிடம் இமெயில் மூலம் தொடர்பு கொண்டோம். உங்கள் அனுபவத்தை
சொல்லுங்கள், சரி செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று அடுத்த இமெயில்
அவர்களிடம் இருந்து வந்தது. நாமும் இதனை சரி செய்ய 3 மணி நேரம் போதும்
என்றும் ஏற்கனேவே வைரஸ் நீக்கிய இரண்டு இணையதளங்களையும் பற்றியும்
தெரிவித்து இருந்தேன். அடுத்த மெயிலில் அவர்களின் இணையதளத்தை பற்றிய
அனைத்து தகவல்களையும் அனுப்பி இருந்தனர். நாம் கேட்ட 3 மணி நேரத்திற்கு
பதிலாக 24 மணி நேரம் எடுத்து கொள்ளுங்கள். என்று இமெயில் வந்தது.
சராசரியாக 2 மணி நேரத்தில் இறைவனின் துனையுடன் அனைத்து வைரஸையும்
நீக்கி அவர்களது இணையதளத்தை பழையபடி மீட்டு அவர்களுக்கு பதில்
அனுப்பினோம். மிகுந்த நன்றியுடன் சேவைக்கான பணத்தை தெரியப்படுத்துங்கள் என்று
கேட்டு அடுத்த மெயில் நாமும் விளையாட்டாக நூறு டாலர் என்று பதில் அனுப்பினோம்.
7 நாட்களில் பணம் நம் கையில். அடுத்து அவர்களாவே நீங்கள் இணையதளத்தில் வைரஸ்
நீக்கும் சேவையை தொடங்களாமே என்று மெயில் மூலம் தெரியப்படுத்தி இருந்தனர்.
அதன் பின் ஆரம்பித்ததுதான் நம் சேவை. நம் சேப்சைட் Logo – வையும் அவர்களின்
இணையதளத்திலும் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் 36 இணையதளங்களிலும்
வைத்துள்ளனர். ( படம் 2 )
வெப்சைட்டில் இருக்கும் வைரஸ் மட்டுமல்லாமல் சில இணையதளங்களை
பார்ர்க்கும் போது நம் கம்ப்யூட்டரை தாக்கும் வைரஸ், மால்வேர், ஸ்பைவேரையும்,
கூகுலால் வைரஸ் இருக்கும் இணையதளம் என்று தெரியபடுத்தும் இணையதளத்திலும்
வைரஸை முழுமையாக நீக்கி தருகிறோம். இதைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை

———–

http://winmani.wordpress.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வின்மணி வைரஸ் நீக்க சேவை பிறந்த கதை

  1. Elavarasan

    இரண்டு பேரும் உண்மையிலே சிங்கம் தான் .

    வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      பாரட்டிற்கு நன்றி.எனினும் சுட்டிக்காட்டியதை தவிர இதில் என் பங்கு எதுவுமில்லை நண்பரே.

      Reply
  2. அன்பின் சிம்மன்

    ந்ல்லதொரு மென்பொருள் – நல்வாழ்த்துகள்

    Reply
  3. Pingback: Tweets that mention வின்மணி வைரஸ் நீக்க சேவை பிறந்த கதை « Cybersimman's Blog -- Topsy.com

  4. Kumari

    Good website.. thanks

    Reply

Leave a Comment

Your email address will not be published.