கூகுல் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஆர்க்லேட்டன் என்னும் நகரம் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.இந்த நகரம் பேய் நகரமாக கருதப்படுவதே பரபரப்பிறகு காரணம். பேய் நகரம் என்றதும் பேய் பிச்சாசுகள் உலாவும் நகரம் என்று நினைக்க வேண்டாம்.இது இல்லாத நகரம் என்பதே விஷயம்.அதாவது இந்த பெயரில் உண்மையில் ஒரு நகரம் இல்லவே இல்லை. ஆனால் கூகுல் வரைப்படத்தில் மட்டும் இந்தநகரம் இருப்பதாக காட்டப்படுகிறது. இல்லாத நகரமெப்படி வரைபடத்தில் இடம் பெற முடியும்.இந்த கேள்வி தான் பலரை குழபத்தில் ஆழ்த்தியுள்ளது. […]
கூகுல் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஆர்க்லேட்டன் என்னும் நகரம் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.இந்த நகரம் பேய...