Written by: "CyberSimman"

பழி வாங்கிய யூடியூப் பாட்டு

வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்தப்பட்ட நிறுவனத்தால் அலட்சியபடுத்தப்பட்ட அனுபவத்திற்கு ஆளானவாரா நீங்க‌ள்? அப்படியென்றால் உங்கள் பிரச்சனையை யூடியூப்பிற்கு எடுத்துச்சென்று நியாயம் கேட்காலாம் தெரியுமா? இதற்கு முன்னோடியாக அமெரிக்காவைச்சேர்ந்த டேவ் கரோல் தன்னுடைய பிரச்சனையை யூடியூப்பிற்கு கொண்டு சென்று தன்னை அல்லாட வைத்த நிறுவனத்தை பணிய வைத்திருக்கிறார். யூடியூப்பிற்காக அவர் உருவாக்கிய பாடல் ஒன்று பல லடசம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு […]

வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்...

Read More »

புதிய மொழி கற்க‌ உதவும் தளம்

புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?அப்ப‌டி என்றால் ‘லிங்கியோ’ தளம் உங்களுக்கானது. பன்மொழி பயிலகம் என்றும் இந்த தளத்தை வர்ணிக்கலாம்.நீங்கள் எந்த மொழியை பயில விரும்புகிறீர்களோ அந்த மொழியை இந்த தளத்தின் வாயிலாக கற்றுக்கொள்ளலாம். பிற மொழியை கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்த தளம் மிகவும் மாறுபட்டது.மேம்பட்டதும் கூட. காரணம் இந்த தளத்தின் மூலம் நீங்கள் கற்க விரும்பும் மொழியை அந்த மொழியை பேசுபவரிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.இப்படி உலக மொழிகளில் […]

புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?அப்ப‌டி என்றால் ‘லிங்கியோ’ தளம் உங்களுக்கானத...

Read More »

எந்த பாட்டு தேட…

அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டாட நேரும் அனுபவம் அநேகமாக எல்லா இசைப்பிரியர்களுக்கும் ஏற்படுவது உண்டு.சில நேரங்களில் எதாவது ஒரு வரி நினைவில் இருக்கும் ஆனால் பாடல் வராது.இன்னும் சில நேரங்களில் மெட்டு மட்டும் தாலாட்டும் பாடல் வராது. இத்தகைய அனுபவம் அடுத்த முறை ஏற்பட்டால் திரைகானம் இணையதளத்திற்கு சென்று தேடிப்பாருங்கள்.அந்த பாடலின் முழு வரிகளையும் இந்ததலம் தந்துவிடும். எளிமையான‌ தளம் தான்.அறிய விரும்பும் […]

அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டா...

Read More »

டிவிட்ட‌ரில் ஆட்டோ டிரைவ‌ர்க‌ள்

இன்று செல்போன் வைத்திராத‌ ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளே இல்லை என்ப‌தால் எங்கே போவ‌தாக‌ இருந்தாலும் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை தொட‌ர்பு கொள்வ‌து எளிதான‌து.ஒரே ஒரு போன் செய்தால் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை வீட்டிற்கே வ‌ர‌வைத்து விடலாம். செல்போனில் ஆட்டோ ஒட்டுன‌ர்க‌ளை அழைப்ப‌து இனியும் புதுமையான‌த‌ல்ல‌. ஆனால் டிவிட்ட‌ரில் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை அழைப்ப‌து புதுமையான‌து தானே. இத்த‌கைய புதுமையான‌ சேவைவை ல‌ண்ட‌ன் டாக்ஸி ஒட்டுன‌ர்க‌ள் அறிமுக‌ம் செய்துள்ள‌ன‌ர்.அதாவ‌து டாக்ஸி தேவை என்றால் டிவிட்ட‌ர் மூல‌ம் தொட‌ர்பு கொண்டால் போதுமான‌து. எல்லாம் டிவிட்டர்மயமாகி எல்லோரும் […]

இன்று செல்போன் வைத்திராத‌ ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளே இல்லை என்ப‌தால் எங்கே போவ‌தாக‌ இருந்தாலும் ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ளை தொட‌ர்பு கொ...

Read More »

டிவிட்டரில் இங்கிலாந்து மகாராணி

இங்கிலாந்து அரண்ம‌னையும் டிவிட்டரில் இணைந்திருக்கிற‌து.அரண்மனை சார்பில் அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனைக்கும் இண்டெர்நெட்டுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசிபெத் முதலில் இ‍மெயில் அனுப்பிய அரசகுடும்பத்தவர் என்னும் சிறப்பை பெற்றவர்.பகிங்காம் அரன்மனைக்காக அழகான இணையதளமும் இருக்கிறது. இதைத்தவிர யூடியூப் பக்கமும் உண்டு. எலிசிபெத் மகாராணி யூடியூம் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துசெய்தியையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தற்[போது டிவிட்டரிலும் அர்ண்மணை அடியெடுத்து வைத்துள்ளது. இந்த டிவிட்டர் பக்கம் மூலம் அரணமனை நடவடிக்கைகள் குறுஞ்செய்திகளாக […]

இங்கிலாந்து அரண்ம‌னையும் டிவிட்டரில் இணைந்திருக்கிற‌து.அரண்மனை சார்பில் அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கம் துவங்கப்பட்டுள்ள...

Read More »