Written by: "CyberSimman"

இண்டெர்நெட் ஆச்சர்யங்கள்

டிவீட் என்னும் பெயரில் ஒரு பாடகி இருப்பது உங்களுக்கு தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவோ ஷகிரா போலாவோ அவர் பிரபலாமானவர் இல்லை. ஆனால் அமெரிக்காவில் அவ‌ருக்கென நிறைய ரசிகர்கள் உள்ளனர்.அமெரிக்காவின் பெண்கள் மட்டும் இசக்குழுவில் அங்கம் வகிக்கும் அவரது பாடல்களும் பிரபலமாக உள்ளன. டிவீட் பாடல்களை கேட்டால் உங்களுக்கு கூட அவரை பிடித்துப்போகலாம். நிற்க டிவீட் பற்றிய இந்த பதிவு எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக தொழில்நுட்பம் அல்லாத விஷயங்கள் பற்றி நான் இங்கு எழுதுவதிலலை. […]

டிவீட் என்னும் பெயரில் ஒரு பாடகி இருப்பது உங்களுக்கு தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் போலவோ ஷகிரா போலாவோ அவர் பிரபலாமானவர் இ...

Read More »

பாட்டு டிவிட்டர் பாட்டு

டிவிட்டர் பயன்பாட்டில் புதிய மைல்கல்லாக பாப் பாடகர் கநான் டிவிட்டர் மூலம் பாடல் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். கனான் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு கவிஞர் . அத்தை ஒரு பாடகி. சோமாலியாவில் உள்நாட்டுப்போர் தீவர‌மடைந்த நிலையில் அவ‌ரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. சிறிது காலம் நியுயார்க்கின் ஹார்லம் பகுதியில் வசித்த க‌நான் பின்ன‌ர் கனடா சென்றார். கனடாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளத்துவங்கியதோடு ஹிப் ஹாப் இசையையும் பயில துவங்கினார். இது அவரை […]

டிவிட்டர் பயன்பாட்டில் புதிய மைல்கல்லாக பாப் பாடகர் கநான் டிவிட்டர் மூலம் பாடல் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்....

Read More »

நாட்டாமை தீர்ப்பை ‘கேட்டு’ சொல்லு

இந்த பதிவிற்கும் நாட்டாமைக்கும் நேர‌டி தொடர்பு இல்லை. ஆனால்,நாம் பார்க்கப்போகும் இணையதளத்தின் அருமையை புரிந்துக்கொள்ள நாட்டாமை உதாரணம் உதவுக்கூடும். ஹெர்டிக்ட் என்பது அந்த தளத்தின் பெயர். இண்டெர்நெட்டில் முடக்கப்பட்டுள்ள தளங்களின் பட்டியலை திரட்டித்தருகிறது இந்த தளம். இதில் விஷேசம் என்ன‌வென்றால் இந்த பட்டியலை தயாரிப்பது இணையவாசிகள் தான். ஆம் இணையவாசிகளின் பங்களிப்போடு தான் தளம் உருவாகி வருகிறது. ஆக இண்டெர்நெட்டின் மீது உங்களுக்கு பற்று இருந்தால்,அதிலும் குறிப்பாக இண்டெர்நெட்டின் சுதந்திரத்தின் மீது நேசம் இருந்தால் இதில் உங்களது […]

இந்த பதிவிற்கும் நாட்டாமைக்கும் நேர‌டி தொடர்பு இல்லை. ஆனால்,நாம் பார்க்கப்போகும் இணையதளத்தின் அருமையை புரிந்துக்கொள்ள நா...

Read More »

உயிர் காத்த டிவிட்டர்.

வருங்காலத்தில் டிவிட்டர் புரளிகள் வெறுப்பேற்றலாம். இது வெறும் கணிப்புதான். டிவிட்டரின் வீச்சை கற்பனை செய்து பார்த்தபோது, டிவிட்டர் எப்படியேல்லாமோ கைகொடுக்க வாய்ப்பு இருப்பதை யூகிக்க முடிந்தது. அதே நேரத்தில் டிவிட்டர் எதிமறையாகவும் பயன்படுத்தப்படலாம் அல்லவா? அதாவது டிவிட்டர் மூலம் வெடிகுண்டு புரளிகள் வரலாம். நிற்க அதற்கு முன்பாக டிவிட்டர் உயிர் காத்த கதையை பார்த்துவிடலாம். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான டெமி மூர் டிவிட்டர்பிரியை. ஷுட்டிங்கிற்கு நடுவே செல்போன் மூலம் டிவிட்டரில் அவர் தனது கருத்துக்களை ரசிகர்களோடு பகிர்ந்து […]

வருங்காலத்தில் டிவிட்டர் புரளிகள் வெறுப்பேற்றலாம். இது வெறும் கணிப்புதான். டிவிட்டரின் வீச்சை கற்பனை செய்து பார்த்தபோது,...

Read More »

நிகழ்வுகளுக்கு ந‌ன்றி

தமிழ் செய்தி தளமான நிகழ்வுகள் மாரச் மாத சிறந்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய ‘ஒரு வரியில் கதை சொல்ல வாருங்க‌ள் ‘பதிவை குறிப்பிட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு என் நன்றி. நிகழ்வுகள் ஆர்பாட்டமில்லாமல் தமிழில் செய்திகளை வழங்கி வருகிறது. அதன் வடிவமைப்பும் சரி செய்திகளை வழங்கும் விதமும் சரி சிறப்பாக உள்ளது. தமிழில் செய்திகளை தெரிந்து கொள்ளவிரும்புவர்கள் நிகழ்வுகளை நாடலாம். ————- link; http://cybersimman.wordpress.com/2009/03/03/websit ——- http://nigazhvugal.com/index.php

தமிழ் செய்தி தளமான நிகழ்வுகள் மாரச் மாத சிறந்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய ‘ஒரு வரியில் கதை சொல்ல வாருங்க‌ள்...

Read More »