Written by: "CyberSimman"

டிவிட்டரில் சிக்கிய திருடன்

முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கலாம்.இல்லை காவல் துறை உதவியை நாடலாம். ஆனால் நிச்சயமாக அமெரிக்காவின் டேவிட் பிரேகர் செய்ததை போல நீங்கள் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் சாப்ட்வேர் தலைநகரமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகாரியாக பணியாற்றும் பிரேகர் வீட்டில் சமீபத்தில் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆசாமி நுழைந்த போது அவர் பரபரப்படையவும் இல்லை பதட்டமடையவும் இல்லை. நீ யார், எதற்கு என் […]

முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்த...

Read More »

யூடியூப் வாங்கித்தந்த வேலை

அமெரிக்க வாலிபர் ஒருவர் யூடியூப் மூலம் தனது தந்தைக்கு வேலை வாங்கித்த்ந்திருக்கிறார் தெரியுமா? யூடியூப்பை பயன்படுத்திக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. அந்த வாலிபரின் பெயர் பென் கல்லட்.அவருக்கு 14 வயது தான் ஆகிறது.டம்பாவில் வசிக்கும் அவர் மற்ற பிள்ளைகளைப்போலவே கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துபவர்.யூடியூப் ம்ற்றும் மைஸ்பேஸ் தளங்களிலும் பரிட்சயம் மிக்கவர். கல்லட்டிற்கு தனது த‌ந்தை மீது பாசம் அதிகம்.மதிப்பும் அதிகம். அமெரிக்க பொருளாதார‌ம் சரியில்லை அல்லவா ,அதனால் பல‌ர் வேலை வாய்ப்பை […]

அமெரிக்க வாலிபர் ஒருவர் யூடியூப் மூலம் தனது தந்தைக்கு வேலை வாங்கித்த்ந்திருக்கிறார் தெரியுமா? யூடியூப்பை பயன்படுத்திக்கொ...

Read More »

அமெரிக்காவின் இசை நகரம்

தமிழகத்தின் திருவையாறை போல அமெரிக்காவின் ஆஸ்டின் இசை மயமான நகரம். டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஆஸ்டின், அந்த மாகாணத்தின் 4வது பெரிய நகரம் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலேயே 16வது பெரிய நகரம், 2006ல் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றின்படி வாழ்வதற்கேற்ற நகரம்,நாட்டிலேயே பசுமையான நகரம் என்றெல்லாம் ஆஸ்டின் புகழப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் விட ஆஸ்டின் என்றதும் நினைவுக்கு வரும் விஷயம் இந்த நகரத்தின் இசை தன்மைதான். ஆஸ்டின் நகரத்தில் அடியெடுத்து வைத்தீர்கள் என்றால், இசை வானில் […]

தமிழகத்தின் திருவையாறை போல அமெரிக்காவின் ஆஸ்டின் இசை மயமான நகரம். டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஆஸ்டின், அந்த மாகாணத்த...

Read More »

எஸ்.எம்.எஸ். காலம் முடிகிறது

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி. என்று சொன்னால் பலருக்கு தெரியாது. இதற்கு ஷாட் மெசேஜிங் சர்வீஸ் சென்டர் என்று பொருள். நாமறிந்த எஸ்.எம்.எஸ்.க்கு முன்னோடி இந்த சென்டர்தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எஸ்.எம்.எஸ்.சி. அறிமுகமானது. ஆக்சியான் எனும் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது. அதன் பிறகு டிசம்பர் 3ந் தேதி பிரிட்டனை சேர்ந்த நீல் பாப்வர்த் என்பவர், தனது நண்பர்களுக்கு இந்த […]

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி....

Read More »

வணக்கம் ரோபோ டீச்சர்..

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது. எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம். இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி. ரோபோ ஆய்வில் நிபுணரான கோபயாஷி வியப்பு,பயம்,கோபம்,மகிழ்ச்சி,வருத்தம் ஆகிய ஆறு குணங்களை கொண்டவளாக இந்த டிச்சரை உருவாக்கியிருக்கிறார்.ஆகையால் ஏற்கனவே அறிமுகமான ஹோண்டாவின் அசிமோ ரோபோக்களை எல்லாம் விட இவர் சிற‌ந்தவர்.உணர்வுள்ள ரோபோவாயிற்றே. […]

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்...

Read More »