Written by: "CyberSimman"

பாட்காஸ்டிங் கேட்க வா

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிமுகமாகியிருக்கிறது. பாட்காஸ்டிங் மற்றும் செல்போன் இந்த இரண்டையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை கொஞ்சம் தாமதமாக அறிமுக மாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் பாட்காஸ்டிங் பிரபலமானபோதே இந்த சேவை அறிமுகமாகியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் செல்போனில் பாடல்கள் கேட்பது, பிரபலமான உடனேயேனும் இந்த சேவை அறிமுகாகியிருக்க வேண்டும் யாருக்கும் தோன்றவில்லையா? என்ன என்று தெரியவில்லை. செல்போன் மூலம் பாட்காஸ்டிங்கை கேட்க […]

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிம...

Read More »

குழந்தைக்கு வயது 60

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது. . இந்த பின்னணியில் அந்த கம்ப்யூட்டரின் அருமை பெருமைகளை கொஞ்சம் பார்ப்போம். குறிப்பிட்ட அந்த கம்ப்யூட்டரின் “கீர்த்தி’ சிறியதே தவிர சரித்திரத்தில் அதன் முக்கியத்துவம் மகத்தானது. கம்ப்யூட்டர் வல்லுனர்கள் மத்தியில் “பேபி’ என்றே செல்லமாக குறிப்பிடப்படும் அந்த […]

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்...

Read More »

கையுறைகளை காண வாருங்கள்

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன செய்ய தோன்றும்? கையுறையை எடுத்துக் கொள்வீர்களா? அல்லது விட்டுச் செல்வீர்களா? என்று உங்களது நேர்மையை பரிசோதிப்பதற்கான கேள்வி அல்ல இது. . இப்போது ஒரே கையுறைக்கு பதிலாக பல கையுறைகள் சிதறிக் கிடக்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அமெரிக்க பெண்மணி ஒருவர் இது போன்ற அனுபவத்தை […]

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு...

Read More »

சாட்டையடி இணைய தளம்

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. . ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்! அந்த […]

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) த...

Read More »

விலைக்கு வந்த பெல்ஜியம்

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணையதளத்தில் சகஜமானதுதான். வினோதமான பொருட்கள் இபேயில் ஏலத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அதே போல ஊர்களும், நாடுகளும் இபேயில் விலைக்கு வருவதும் நடந்திருக்கிறது. இபே மூலம் ஒரு முழு கிராமமே விற்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அது உண்மையாக நிகழ்ந்தது. . ஆனால் நாடுகள் விற்பனைக்கு வருவது என்பது உண்மை என்பதை விட கேலியாகவோ, விளையாட் டாகவோதான் அமைந்திருக்கிறது. […]

கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணை...

Read More »