Category: இணையதளம்

மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணையதளத்தை மகளிருக்கு மிகவும் ஏற்ற இணையதளம் என்று சொல்லலாம். தோற்றத்தில் துவங்கி வடிவமைப்பு வரை இந்த தளம் அழகானதாக காட்சி அளிக்கிறது. இதன் உள்ளடக்கமோ அதைவிட சிறப்பாக, எளிமையின் உறைவிடமாக திகழ்கிறது. வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் […]

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணைய...

Read More »

குழந்தை பெயர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம்

என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறந்தவுடன் அல்லது பிறக்க இருக்கும் தருவாயில் எல்லா இளம் பெற்றோர்கள் மனதிலும் ஆர்வாத்தோடு எழும் கேள்வி தான் இது? சில பெற்றோர்கள் இந்த கேள்விக்கு விடை காண பெயராய்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.தங்கள் குழந்தைக்கு வைக்ககூடிய பெயர் புதுமையானதாக,அழைக்க எளிதானதாக,பேஷன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பொருத்தமான பெயரை தேடும் படலத்தில் இளம் அப்பாக்களும் அம்மாக்களும் ஈடுபடுவதை பார்க்கலாம். ஒரு சில மிகுந்த உற்சாகத்தோடு நண்பர்களையும் இந்த தேடலில் […]

என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறந்தவுடன் அல்லது பிறக்க இருக்கும் தருவாயில் எல்லா இளம் பெற்றோர்கள் மனதிலும் ஆர்வாத்தோடு...

Read More »

மாணவர்களுக்கான தேடிய‌ந்திரம்

கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம். கூகுல் சார்ந்த‌வை என்றால் தேடலுக்கு என்று தனி தொழில்நுட்பத்தை நாடாமல் கூகுல் தேடலை பயன்படுத்திக்கொண்டு அத‌ன‌டிப்ப‌டையில் புதிய‌ தேட‌ல் வ‌ச‌தியை அளிக்க‌ முய‌லும் தேடிய‌ந்திர‌ங்க‌ள் என்று பொருள். உதாரண‌த்திற்கு சில தேடியந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை தேடித்த‌ருவதாக பெருமைபட்டுக்கொள்ளும்.ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது பார்த்தால் கீழே எங்காவது கூகுலுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டிருக்கும்.கூகுலிலேயே பிடிஎப் கோப்புகளை தேடலாம்.இந்த தேடிய‌ந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை மட்டும் […]

கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம். கூகுல் சார்ந்த‌வை...

Read More »

இளம் பெற்றோர்களுக்கான‌ இணையதளம்

முதல் முறையாக தந்தையாவது, தாயாவதைவிட மகிழ்ச்சியான விஷயம் உலகில் வேறில்லை. தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்களுக்கு, அந்த செய்தியை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பும், பரபரப்பும் இருக்கும். . நான் தந்தையாகிவிட்டேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வது பேரானந்தத்தை அளிக்கக்கூடியது என்றாலும், தாயையும், சேயையும் கவனிப்பதற்கு மத்தியில் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் போனில்  இந்த செய்தியை தெரிவிப்பது ஒரு சுமையாகவே இருக்கும்.  சந்தோஷமான சுமைதான் என்றாலும் இதனை தீர்க்க ஒரு எளிய வழி இருக்காதா என்ற எண்ணமும், […]

முதல் முறையாக தந்தையாவது, தாயாவதைவிட மகிழ்ச்சியான விஷயம் உலகில் வேறில்லை. தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்களுக்கு...

Read More »

வரன் தேட ஒரு பேஸ்புக்

இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படலாம். ஒரு பக்கம் மணமகளின் பட்டியல், இன்னொரு பக்கம் மணமகனின் பட்டியல் என திருமண பொருத்தம் பார்க்க உதவும் இணையதளங்கள் எல்லாமே மணமக்களின்  தொகுப்பாகத்தானே இருக்கிறது என்ற அலுப்பும் ஏற்படலாம். ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்தால் திருமண பொருத்தம் பார்க்கும் இணையதளங்கள் இது போலன்றி வேறு […]

இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில்...

Read More »