ஒரு வெற்றிகரமான இந்திய தேடியந்திரம் என்பது ஒரு இந்திய கனவாகவே இருக்கிறது. இந்தியத் தன்மையோடு விளங்கும் குருஜி டாட் காமை ஓரளவு வெற்றி பெற்ற இந்திய தேடியந்திரம் என்று கூற முடியும் என்றாலும் இன்றளவும் கூகுலே இந்தியர்கள் விரும்பி நாடும் முதன்மை தேடியந்திரமாக தொடர்கிறது. யவுபாவால் இந்த குறையை போக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்திய தேடியந்திரம் எனும் பெருமையோடு அது அறிமுகமாகி இருக்கிறது. அது மட்டுமல்ல உலகிலேயே பாதுகாப்பான முதல் தேடியந்திரம் என்றும் யவுபா […]
ஒரு வெற்றிகரமான இந்திய தேடியந்திரம் என்பது ஒரு இந்திய கனவாகவே இருக்கிறது. இந்தியத் தன்மையோடு விளங்கும் குருஜி டாட் காமை...