Category: இணையதளம்

பேஸ்புக்கிறகு நம்பர் ஒன் இடம்

இண்டெர்நெட்டில் அதிகம் விஜயம் செய்யப்படும் இணையதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.யாஹூ இரண்டாவது இடத்தையும் லைவ் டாட காம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் விக்கிபீடியா நான்காவது இடத்தில் வருகிறது.சீனாவின் கூகுலான பெய்டூவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் டிவிட்ட பதினெட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆட்பிளேனர் என்னும் அமைப்பு வெளியீட்டுள்ள இணைய உலகில் முன்னிலை வகிக்கும் முதல் ஆயிரம் தளங்களின் பட்டியலல் தான் இந்த தகவல்களை தெரிவிக்கிறது. வலைப்பின்னல் சேவை தளங்களில் […]

இண்டெர்நெட்டில் அதிகம் விஜயம் செய்யப்படும் இணையதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.யாஹூ இரண்டாவ...

Read More »

முடிச்சுகள் பலவிதம்; கற்றுத்தரும் இணையதளம்

முடிச்சுகள் பலவிதம் என்பது உங்களூக்கு தெரிந்திருக்கலாம்.அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கலாம்.அப்படியென்றால் ஐவில்நாட் இணையதளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். நாட் என்னும்  சொல்லுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் இர‌ண்டு வித‌மான‌ அர்த்த‌தை ப‌ய‌ன்ப‌டுத்தி அழ‌கிய‌ சிலேடையாக‌ த‌லைப்பை கொண்டுள்ள‌ இந்த‌ த‌ள‌த்தில் ப‌ல‌வித‌மான‌ முடிச்சுக‌ள் போடும் முறையை க‌ற்றுக்கொள்ள‌லாம். சுற்றி வ‌ளைக்காம‌ல் விஷ‌ய‌த்திற்கு வ‌ரும் பேச்சாள‌ரைப்போல‌ இந்த‌ த‌ள‌ம் மிக எளிமையான் வ‌டிவ‌மைப்போடு அழ‌கான‌ சுருக்க‌மான‌ முன்னுரையோடு முடிச்சுக‌ளுக்கு வ‌ந்து விடுகிற‌து.முடிச்சுக‌ளை க‌ற்றுத்த‌ர‌வும் முடிச்சுக‌ளை ர‌சிப்ப‌த‌ற்குமான‌ த‌ளம் என்னும் […]

முடிச்சுகள் பலவிதம் என்பது உங்களூக்கு தெரிந்திருக்கலாம்.அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கலாம்.அப்படியென்றால் ஐவில்...

Read More »

புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணைய‌த‌ள‌ம்.இந்த‌ தள‌த்தில் நுழைந்த‌துமே ஏதாவ‌து இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள் க‌ண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.அவ‌ற்றில் உங்க‌ளுக்கு எது பிடித்திருக்கிற‌தோ அதில் கிளிக் செய்ய‌ வேண்டும். அத‌ன் பிற‌கு அடுத்த‌ ஜோடி புகைப்ப‌ட‌த்துக்கு சென்றுவிட‌லாம். முத‌லில் பார்க்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் பிடிக்காவிட்டாலும் அடுத்த‌ ஜோடிக்கு போய்விட‌லாம்.ஒவ்வொரு புகைப்ப‌ட‌த்திற்கும் எத்த‌னை […]

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ள...

Read More »

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம். . நட்பை […]

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ வி...

Read More »

டிவிட்டர் வழியே யூடியூப் விடியோ

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம். யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம். யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான். யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் […]

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையத...

Read More »