Category: இணையதளம்

செய்திகளை வாசிக்க மாறுப‌ட்ட‌ இணைய‌த‌ள‌ம்

இணையத்தில் செய்திகளை வாசிக்க யாஹுவும் கூகுல் நியூசும் சிறந்த வழிகள் தான்.ஆனால் எத்தனை நாளுக்கு தான் ஒரே மாதிரி செய்திகளை வாசித்துக்கொண்டிருப்பது. தனித்த‌னி தலைப்புகளின் கீழ் வரிசையாக‌ கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை கிளிக் செய்து படிப்பது அலுப்பூட்டுகிறது என நினைக்கிறீர்களா? ஆம் ஆனால் செய்திகளை படிக்க வேறு என்ன வழி இருக்கிறது என நீங்கள் நினைத்தால் உண்மையிலேயே அழகான‌ மாற்று வழி இருக்கிறது.மிகவும் சுவாரயமான வழி. செய்திகளை காட்சிரீதியாக காணும் வழி.உடனே வீடியோவை நினைத்துக்கொள்ள வேண்டாம்.இது செய்திகளை திரட்டித்தருவதை […]

இணையத்தில் செய்திகளை வாசிக்க யாஹுவும் கூகுல் நியூசும் சிறந்த வழிகள் தான்.ஆனால் எத்தனை நாளுக்கு தான் ஒரே மாதிரி செய்திகளை...

Read More »

கருப்பு வெள்ளை படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள்.கிராபிக்ஸ் ,3 டி தொழிநுட்பம் என அதி நவீன உத்திகளோடு திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டாலும் அந்த கால கருப்பு வெள்ளை படங்களை பார்ப்பதே தனி அனுபவம் தான்.அதிலும் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக அமைந்த கருப்பு வெள்ளை படங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். இப்படி கருப்பு வெள்ளையில் வெளியான ஹாலிவுட் படங்க‌ளை பார்த்து ரசிப்பதற்காக என்றே அருமையான இணையதளம் ஒன்று இருக்கிறது.பிஎன்டபிள்யூபிலிம்ஸ் என்னும் பெயரிலான அந்த இணையதளம் அனைத்து வகையான கருப்பு வெள்ளை படங்களையும் ஒரே […]

ஆயிரம் தான் சொல்லுங்கள்.கிராபிக்ஸ் ,3 டி தொழிநுட்பம் என அதி நவீன உத்திகளோடு திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டாலும் அந்த கா...

Read More »

ஏ ஆர் ரஹ்மான் தூங்கும் நேரத்தை சொல்லும் இணையதள‌ம்.

ஒருவர் தூங்கும் நேரத்தை டிவிட்டர் மூலம் அறிய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்லீப்பிங்டைம் இணையதளம் இதை தான் செய்கிறது. டிவிட்டரில் உறுப்பினராக இருக்கும் உங்கள் நண்பர்களின் பெயரை இந்த தளத்தில் சமர்பித்தால் அவர்கள் தூங்கும் நேரத்தை கண்டுபிடித்து சொல்லி விடுகிறது. இதில் வியப்பு ஒன்றும் இல்லை.டிவிட்டரில் அந்த நண்பர் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் தூங்கச்செல்லும் நேரத்தை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது. தீவிர‌ டிவிட்ட‌ர் பய‌னாளிக‌ளின் காலை பொழுதுக‌ள் டிவிட்ட‌ரிலேயே […]

ஒருவர் தூங்கும் நேரத்தை டிவிட்டர் மூலம் அறிய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்லீப்பிங்டைம் இணையதளம் இதை தான் செ...

Read More »

புதிய மொழியை கற்க உதவும் இணையதளம்

எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் சாத்தியமாக்குவதாக சொல்கிறது பாப்லிங் இணையதளம். யாதொரு பிரயத்தனமும் செய்யாமலேயே புதிய மொழியையோ (அ) புதிய செயலையோ கற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறது இந்த தளம். “படிக்காமலேயே கற்பது’ என்று இதை வர்ணிக்கவும் செய்கிறது. படிக்காமலேயே கற்பதா அதெப்படி சாத்தியம்? இது மந்திரத்தால் மாங்காய் விழுவது போல் அல்லவா இருக்கிறது.  உண்மையில் முயற்சி செய்யாமல் எதுவும் சாத்தியம் இல்லை. படிக்காமல் கல்வியும் […]

எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் சாத்தியமாக்குவதாக ச...

Read More »

பி டி ஃஎப் கோப்புகளை இணைக்க‌ உதவும் இணையதளம்

பல்வேறு காராணங்களுக்காக பி டி ஃஎப் கோப்புகளை ஒன்றாக சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.அதே போல ஒரு பெரிய பி டி ஃஎப் கோப்பை பல் வேறு கோப்புகளாக பிரிக்க வேண்டிய தேவையும் உண்டாகலாம். இந்த இரண்டுக்குமே ஏற்ற சேவையை இ லவ் பி டி ஃஎப் இணையதளம் வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் பல பி டி ஃஎப் கோப்புகளை ஒன்றாக இணைத்து ஒரே கோப்பாக மாற்றிகொள்ளலாம்.அதே போல ஒரு கோப்பை பல கோப்புக்ளாக பிரித்துக்கொள்ளலாம். […]

பல்வேறு காராணங்களுக்காக பி டி ஃஎப் கோப்புகளை ஒன்றாக சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.அதே போல ஒரு பெரிய பி டி ஃஎப் கோப்பை ப...

Read More »