ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பிலே ஸ்டோர்) பார்க்கலாம்.வாங்கலாம்.இப்போது கூகுலே ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.கூகுலே உருவாக்கிய செயலி இது. செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடியது.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான […]
ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பி...
