Category: இன்டெர்நெட்

வருங்கால எழுத்தாளர்களுக்கான இணையதளம்

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணையதளங்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தன. நீங்களும் அவற்றை அறிந்திருக்கலாம்.இண்டெர்நெட் அளித்த எல்லையில்லா சுதந்திரத்தை பயன்படுத்தி படைப்புக்களை பதிப்பிக்கும் வாய்ப்பை எழுத்தாளராக விரும்பும் அனைவருக்கும் ஏற்படுத்தி தந்த இந்த தளங்கள் சுயபதிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் பிரபலமாக்கின‌. இந்தியாவில் கூட லைம்சோடா (இப்போது காணவில்லை)போன்ற தளங்கள் அறிமுகமாகி இணையவாசிகளை கவர்ந்தன. ஆரம்பத்தில் புரட்சிகரமானதாக கருதப்பட்டாலும் வலைப்பதிவுகள் என்னும் […]

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணைய...

Read More »

புதிய தேடியந்திரம் கிவீல்

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற்படலாம்.ஆனால் இதன் வடிவமைப்பு குழப்பம் இல்லாமல் தெளிவாகவே உள்ளது. புதியவர்களுக்கான தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தேடுவது போலவே தேடலாம்.செய்திகள்,புகைபப்டங்கள்,வீடியோ,சமூக வலைப்பின்னல் தளங்கள்,ஷாப்பிங் என பல்வேறு வகையான தகவல்களை குறிப்பிட்டு தேடலாம். மேலும் தேடல் உலகில் பிரப்லாமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய பட்டியலும் இடம் பெறுவதால் அத்னையும் தேடல் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம். இரண்டாம் அலை தேடியந்திரம் என […]

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற...

Read More »

இணைய யுகத்திற்கு ஏற்ற இணைய அலாரம் இது.

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப்பட வேண்டாமா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அமெரிக்காவை சேர்ந்த ரயான் பான் என்பவர் இப்படி யோசித்ததோடு தன்னை போலவே பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என உணர்ந்து கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய இணைய‌ அலாரத்தை உருவாக்கியுள்ளார். இணையத்தின் மூலம் செய‌ல்படக்கூடிய இந்த அலாரத்திற்கு சோஷியல் அலாரம் என அவர் […]

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப...

Read More »

இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே. சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த […]

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண...

Read More »

ஒரு காலத்து இணையதளங்கள்;இணைய பிளேஷ்பேக்

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வ‌கையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ள‌து.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ள‌னர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிற‌து.கூகுலின் சிற‌ப்பான தேடல் சேவையே இதற்கு காரண‌ம்.ஆனால் […]

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட த...

Read More »