திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடிய இணையதளங்கள் நிறையவே இருக்கின்றன.இவற்றில் சில முழு நீள திரைப்படங்களை டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியையும் தருகின்றன.அதோடு பிடித்தமான படங்களை தேடி கண்டுபிடிக்கும் வசதியையும் அளித்து,அப்படியே நண்பர்களோடு கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவி வசிகரீக்கும் தளங்களாகவும் திகழ்கின்றன. இந்த பட்டியலில் மூவிகிளிப்ஸ் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.மற்ற திரைப்பட தளங்கள் ஹாலிவுட் படங்களை பார்க்க வழி செய்கின்றன என்றால் படங்களை துண்டு துண்டாக பார்த்து ரசிக்க உதவுவதே இந்த இணையதளத்தின் தனிச்சிறப்பு.அதாவது தொலைகாட்சியில் காட்டுவது […]
திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடிய இணையதளங்கள் நிறையவே இருக்கின்றன.இவற்றில் சில முழு நீள திரைப்படங்களை டவுண்ல...
