Category: தேடல்

கூகுலில் புதிய வசதி.

சின்ன சின்ன அற்புதங்களை அறிமுகம் செய்வதில் கூகுலுக்கு நிகராக வேறு தேடியந்திரத்தை பார்க்க முடியாது. இப்போது கூகுல் அறிமுகம் செய்துள்ள அற்புதம் கால்குலேட்டர். தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூகுல் அறிமுகம் செய்யும் புதிய வசதிகள் மிக மிக எளிதான சேவையாக இருந்தாலும் அதனளவில் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.அது மட்டும் அல்ல எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இந்த கூடுதல் சேவைகள் அறிமுகமாகி நிற்கும். கேல்குலேட்டரும் இப்படி தான் சத்தமில்லாமல் அறிமுகமாகியிருக்கிறது. இந்த கேல்குலேட்டரை கூகுல் முகப்பு […]

சின்ன சின்ன அற்புதங்களை அறிமுகம் செய்வதில் கூகுலுக்கு நிகராக வேறு தேடியந்திரத்தை பார்க்க முடியாது. இப்போது கூகுல் அறிமுக...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது. அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் […]

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குகூன் இந்த வகையான இணையதளம் தான். குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ […]

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சே...

Read More »

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் – வியக்க வைக்கும் புதிய வசதி!

‘ராஜா’ என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என்றால் ஆ.ராசாவா? இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.’கூகுல் நாலெட்ஜ் கிராஃப்’ என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிற‌து.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது. தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் […]

‘ராஜா’ என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என...

Read More »

டூ இன் ஒன் தேடியந்திரம்.

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது. இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம். […]

ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகை...

Read More »