Category: தேடல்

தேடியந்திர பட்டாம்பூச்சி.

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை.அதே போல கூகுலை விட சிறந்த தேடியந்திரம் கிடையாது என நினைப்பவர்களை அடி முட்டாள் என்று சொல்லலாம்.இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் கணிசமாகவே உள்ளனர். கூகுல் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுலை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.இணைய உலகில் பெரும்பாலானோரின் தேடல் கூகுலில் துவங்கி கூகுலிலேயே முடிவடைகிறது என்ற போதிலும் பல்வேறு […]

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்...

Read More »

புதியதோர் தேடியந்திரம் ஹிலியாட்.

தேடலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.ஆனால் அதை சாத்தியமாக்க கூடிய புதிய தேடியந்திரம் எப்போது உதயமாகும் என்று தெரியவில்லை.அப்படியொரு தேடியந்திரம் அறிமுகமானால் தேடல் உலகையே தலைகீழாக புரட்டு போட்டு விடும்.அந்த அதிசய தேடியந்திரம் அடுத்த கூகுலாக கொண்டாடப்படும். புதித்தாக அறிமுகமாகியிருக்கும் ஹிலியாட் தேடியந்திரத்தை இத்தகைய அதிசய தேடியந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயமாக இது ஒரு மாறுபட்ட தேடியந்திரம் தான். ஒரு விதத்தில் கூகுலுக்கு மாற்றாகவும் இதனை கூறலாம்.இப்படி சொல்ல முடிவதே மிகப்பெரிய […]

தேடலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.ஆனால் அதை சாத்தியமாக்க கூடிய புதிய தேடியந்திரம் எப்போ...

Read More »

சிங்க‌ம் போன்ற தேடியந்திரம்.

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை காட்டுவதாக‌வும் இது பெருமிதம் கொள்கிறது.அப்படி என்ன புதிய வழி?இதுவரை அறிமுகமான தேடியந்திரங்கள் காட்டிடாத வழி என்று கேட்க நினைத்தால்?இந்த கேள்வியை தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்வத்தோடு என்று விரிவான விளக்கத்தை த‌ருகிறது. கடந்த பத்தாண்டுகளாக இணைய தேடல் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது,பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் தேடினால் தேடல் பட்டியல் வந்து நிற்கும் இப்போது தேடினாலும் […]

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை...

Read More »

வரைபட விவரங்களுக்கான தேடியந்திரம்.

கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடியந்திரம் தேவையில்லை என்றும் இணையவாசிகளில் பலர் கருதக்கூடும். ஆனால் கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை தேடித்தர தனியே பிரத்யேக தேடியந்திரங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன. அந்த வகையில் இணைய கடலில் மறைந்து கிடக்கும் தகவல்களை தேடித்தரும் புதிய தேடியந்திரமாக ஜான்ரன் அறிமுகமாகியுள்ளது.மறைந்து கிடக்கும் தகவல்கள் என்றால் புள்ளி விவரங்கள்,வரைபட விவரங்கள் போன்றவை.அதாவது […]

கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடி...

Read More »

பசுமை தேடியந்திரம்.

ஈகோஃபீரிக் ஒரு பசுமை தேடியந்திரம்.ஆனால் இன்னுமொரு பசுமை தேடியந்திரம் அல்ல;மற்ற பசுமை தேடியந்திரங்கள் போல இது சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளையோ அல்லது தகவல்களையோ தேடித்தருவதில்லை;மாறாக பசுமை நோக்கத்தை செயல்படுத்துவதற்கான வழியை காட்டுகிறது. ஈகோஃபீரிக்கை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஃபீரிசைக்கிள் மற்றும் அதன் வழி தோன்றல் தளங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.பீரிசைக்கிள் தளத்தை இலவசங்களுக்கான இபே என்று சொல்லலாம்.இபே ஏல தளம் எவ்வாறு எல்லா பொருட்களையும் விற்பனை செய்ய வழி செய்கிற‌தோ அதே போல […]

ஈகோஃபீரிக் ஒரு பசுமை தேடியந்திரம்.ஆனால் இன்னுமொரு பசுமை தேடியந்திரம் அல்ல;மற்ற பசுமை தேடியந்திரங்கள் போல இது சுற்றுச்சூழ...

Read More »