யாரிடம் பணம் இருக்கிறது என காட்டும் தளம்

ஃபேக்ட்ரிலீட்ஸ் இணையதளத்தை மிகச்சிறந்த தளம் என்று சொல்ல முடியாது. ஆனால் சுவாரசியமான இணையதளம். இந்த தளம் பசையுள்ள நிறுவனங்களை தேட வழி செய்கிறது.காலத்தினால் செய்த உதவி என்பதைப்போல இந்த தளம் இந்த காலத்திற்கு ஏற்றது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். பொருளாதார தேக்க நிலையால் பாதிக்க‌ப்படாத‌ துறையே கிடையாது என்று சொல்லும் அள‌வுக்கு அமெரிக்காவை பொருளாதார‌ சீர்குலைவு பாதித்துள்ள‌து.விளைவு சின்ன‌ நிறுவ‌ன‌ங்க‌ள் முத‌ல் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ரை க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. புதிய‌ வ‌ர்த்த‌க‌ வாய்ப்புக‌ள் கிடைப்ப‌தும் அரிதாகி […]

ஃபேக்ட்ரிலீட்ஸ் இணையதளத்தை மிகச்சிறந்த தளம் என்று சொல்ல முடியாது. ஆனால் சுவாரசியமான இணையதளம். இந்த தளம் பசையுள்ள நிறுவனங...

Read More »

இது இரட்டைத்தேடியந்திரம்

கூகுலா? பிங்கா?இப்போது இண்டெர்நெட்டில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.இந்த கேள்விக்கு தெளிவான பதில் இருப்பதாக தெரியவில்லை. கூகுலை மிஞ்சும் தேடியந்திர‌மாக மைக்ரோசாப்டின் பிங் இல்லை என்று பலரும் கருதுகின்றனர்.ஆனால் பிங் எதிர்பார்த்ததைவிட பரவாயில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.மேலும் தேடியந்திர சந்தையில் பிங்கின் சந்தைப்பங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு தேடியந்தரங்களையும் அமசத்திற்கு அம்சம் ஒப்பிட்டு அலசி ஆராயலாம் . ஆனால் அதை கொண்டு இரண்டில் சிறந்தது எது என கண்டறியமுடியாது. கூகுலா, பிங்கா என்னும் விவாத‌ம் தொட‌ரும் […]

கூகுலா? பிங்கா?இப்போது இண்டெர்நெட்டில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.இந்த கேள்விக்கு தெளிவான பதில் இ...

Read More »

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடியாமல் செய்வதற்காக பயனாளிகள் மல்லுக்கட்டிய கதையும் கூட. உலகம் அறியாமல் நடந்த இந்த ரகசிய போராட்டம் விறுவிறுப்பானது பட்டுமல்ல விக்கிபீடியாவின் பலம் மற்று பலவீனம் இரண்டையுமே உணர்த்தக்கூடியது. அந்த கதையை பார்ப்போம். அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான நியூயார்க் டைமஸ் இதழை சேர்ந்த ரோடே என்னும் நிருபர் கடந்த நவம்பர் மாதம் கடத்தப்பட்டார். ரோடே சாதாரணமான நபர் […]

ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடிய...

Read More »

மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார்

மைக்கேல் ஜாக்சன் எத்தனை பெரிய மனிதர் என்பதை இன்டெர்நெட் தெளிவாக‌வே புரிய வைத்துள்ளது. ஜாக்சன் மறைவை அடுத்து தேடல் உலகில் ஜாக்சன் தொடர்பான பத‌ங்களே அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றன. முதல் நாள் அன்று இது உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக இண்டெர்நெட் முடிங்கிப்போகும் நிலை உண்டானது. தொடர்ந்து ஜாக்சனே அதிகம் தேடப்படும் பெயராக இருக்கிறார். அது மட்டும் அல்ல ஜாக்சனின் பாடல்களும் அதிக அளவில் டவுண்லோடு செய்யப்பட்டு கேட்கப்படுகின்றன. ஜாக்சனுக்கு பெரும் புகழ் தேடித்தந்த திரில்லர் […]

மைக்கேல் ஜாக்சன் எத்தனை பெரிய மனிதர் என்பதை இன்டெர்நெட் தெளிவாக‌வே புரிய வைத்துள்ளது. ஜாக்சன் மறைவை அடுத்து தேடல் உலகில்...

Read More »

காட்ஃபாதராக,கட்டபொம்மனாக நீங்கள்…

கடற்கரையில் நடிகர்களின் கடஅவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வத‌ற்கே அகமகிழ்ந்து போகிறவர்கள் நாம். அப்படியிருக்க திரைப்படத்தில் அபிமான நடிகர்கள் இருக்கும் இடத்தில் ரசிகர்கள் தங்களை பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிஅடைத்தால் எப்படி இருக்கும். யூஸ்டார் இணைய‌த‌ள‌ம் இந்த‌ அற்புத்தை தான் சாத்திய‌மாக்குகிறது. அதாவ‌து ஹாலிவுட் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு பிட‌த்த‌ ப‌டத்தில் பிடித்த‌மான‌ பாத்திர‌த்தில் தாங்க‌ளே ந‌டித்து அதை ப‌ட‌த்தில் இட‌ம்பெற‌வும் செய்ய‌ முடியும். ஒரு திரைப்ப‌ட‌த்தில் ர‌சிக‌ர்க‌ள் இட‌ம்பெறுவ‌து எப்ப‌டி சாத்திய‌ம் என‌ அதிச‌யித்துப்போக‌ வேண்டாம். இது […]

கடற்கரையில் நடிகர்களின் கடஅவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வத‌ற்கே அகமகிழ்ந்து போகிறவர்கள் நாம். அப்...

Read More »