Tagged by: அமெரிக்கா

கூகுல் ஜோசியம்

கூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெரிந்த விஷயம் தான். அப்ப‌டியே க‌ட‌ந்த‌ ஆண்டு நொடித்துப்போன‌ உல‌க‌ பொருளாதார‌ம் இப்போது எப்ப‌டி இருக்கிற‌து என்னும் கேள்விக்கு ப‌தில் தேவை என்றாலும் கூகுலிட‌மே கேட்க‌லாம் தெரியுமா? இந்த‌ கேள்விக்கான கூகுலின் ப‌தில் ம‌கிழ்ச்சியை த‌ர‌க்கூடிய‌து.பொருளாதார‌ சீர்குலைவை அடுத்து உண்டான‌ தேக்க‌நிலை சீராக‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்ப‌தே அந்த ப‌தில். கூகுல் என்ன பொருளாதார நிபுணரா?அதனால் எப்படி பொருளாதார நிலை […]

கூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெ...

Read More »

உலகை உலுக்கிய கடைசி உரை!

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபமோ ஏற்படாது. அதற்கு பதிலாக புதிய உத்வேகமும், உள்ளத்தில் உறுதியுமே ஏற்படும். காரணம் பாஷ் தனது முடிவின் மூலம் மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு விதத்தில் அவர் தனது மரணத்தின் மூலம் மரணத்தை வென்று சாகாவரம் பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்க்கை எதிர்பாராவிதமாக பாதியில் முடிந்து விட்டாலும் கூட அந்த வேதனையையும், வலியையும் […]

அமெரிக்க பேராசிரியர் ராண்டி பாஷின் கதை மிகவும் மோசமானது. இருப்பினும் ராண்டி பாஷை பற்றி தெரிந்து கொண்டால் துயரமோ, பரிதாபம...

Read More »

இவர் யூடியூப் பாட்டி

ஒரு பேரனாகவோ பேத்தியாகவோ உங்கள் பாட்டி அல்லது தாத்தாவுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களை யூடியூப்பில் பிரபலமாக்குவது தான். அமெரிக்காவின் கிறிஸ் இதனை தான் செய்திருக்கிறார். திரைப்பட இயக்குனரான கிறிஸ் தனது பாட்டி கிலாராவை படம் பிடித்து யூடியுப்பில் இடம் பெற வைத்து அவரை புகழ்பெற வைத்திரிக்கிறார். கிலார பாட்டிக்கு 93 வயாதாகிறது.அவரை நவீன பாட்டி அல்லது ஹைடெக் பாட்டி என்றோ அழைக்கலாம். காராணம் அவர் வலைப்பதிவு செது வருகிறார். வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கில் அவருக்கு […]

ஒரு பேரனாகவோ பேத்தியாகவோ உங்கள் பாட்டி அல்லது தாத்தாவுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களை யூடியூப்பில் பிர...

Read More »

மைக்கேல் ஜாக்சனின் சாயும் ஷு

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நிற்கும் அளவுக்கு ஜாக்சன் சமீப ஆண்டுகளில் பிரச்ச னைகளில் சிக்கி தவித்திருக்கலாம். . இதனால் அவர் மீது ஒரு வித வெறுப்பு கூட உண்டாகியிருக்கலாம். ஜாக்சனின் திறமையை பலர் மறந்தும் கூட இருக்கலாம். இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்திருக் கிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான் ஜாக்சன் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். சர்ச்சைகளின் […]

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நி...

Read More »