Tagged by: இணையதளங்கள்

ஒரே வரியில் கதை சொல்ல வாருங்கள்

கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.காரணம் இந்த தளம் சவாலானதும் கூட. உங்கள் கதையை அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கதையை சுவாரசியமாக சொல்ல முடியும் என்றால் அதை பதிவு செய்ய இந்த தளத்துக்கு விஜயம் செய்யலாம். பொறுங்கள், நீங்கள் தளத்தை நோக்கி செல்வதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டிய நிபந்தனை ஒன்று இருக்கிறது. நீங்கள் சொல்லப்போகும் கதை […]

கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இ...

Read More »

தணிக்கைகள் பலவிதம்

ஈரானில் சிவப்பு நிற ஐகான். சிரியாவில் ஒரு சிறு குறிப்பு. சவூதி அரேபியாவில் ஒற்றை எழுத்துக்களில் மீண்டும் அறிவிப்பு. இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? இதெல்லாம் இன்டெர்நெட் தணிக்கைக்கான அடையாள சின்னங்கள்தான். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளை பார்த்ததுமே அவை எல்லாமே மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவை என்பது விளங்கி விடும். இன்டெர்நெட்டுக்கு வாய்ப்பூட்டு போடும் விஷயத்தில் முன் நிற்கும் நாடுகளும் இவைதானே. கிழக்கில் ஒரு சீனா என்றால், அதற்கு நிகராக இன்டெர்நெட் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பவையாக […]

ஈரானில் சிவப்பு நிற ஐகான். சிரியாவில் ஒரு சிறு குறிப்பு. சவூதி அரேபியாவில் ஒற்றை எழுத்துக்களில் மீண்டும் அறிவிப்பு. இதெல...

Read More »