ஒரே வரியில் கதை சொல்ல வாருங்கள்

கதை சொல்வதற்காக என்றே இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.(ஒன் சென்டன்ஸ்).ஆனால் இந்த தளம் அளவுக்கு சுவாரஸ்யமான தளம் வேறு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.காரணம் இந்த தளம் சவாலானதும் கூட.

உங்கள் கதையை அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கதையை சுவாரசியமாக சொல்ல முடியும் என்றால் அதை பதிவு செய்ய இந்த தளத்துக்கு விஜயம் செய்யலாம். பொறுங்கள், நீங்கள் தளத்தை நோக்கி செல்வதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டிய நிபந்தனை ஒன்று இருக்கிறது.

நீங்கள் சொல்லப்போகும் கதை எதுவாக இருந்தாலும் அதை ஒரு வரியில் ஆம் ஒரே வரியில் சொல்லிவிட வேண்டும்.

அதுதான் இந்த தளத்தில் உள்ள சுவாரசியம். ஒரு வரியில் கதையை சொல்ல முடியும் என்று நம்புபவர்கள் தாராளமாக இந்த தளத்துக்கு செல்லலாம். முடியாது என்று நினைப்பவர்கள், மற்றவர்கள் ஒரு வரியில் எப்படி கதை சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு இந்த தளத்திற்கு விஜயம் செய்யலாம். எப்படிப்பார்த்தாலும் இந்த தளம் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.

வாழ்க்கையில் நாம் சொல்லும் எல்லா சிற‌ந்த கதைகளிலுமே சுவார‌ஸியாமான பகுதி என்று பார்த்தால் அது ஒரு வரியில் அடங்கி விடக்கூடியது தான் என்று இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

———-

link;
http://www.onesentence.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

11 Comments on “ஒரே வரியில் கதை சொல்ல வாருங்கள்

  1. நல்லா இருக்கு. ஒரு வரி கதை எழுத முயற்ச்சிக்கிறேன்.சாம்பிளுக்கு கிழே ஒன்று:

    நடு ஜாமத்தில்(இரவு 12 மணி), ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது,யாரோ காலிங் பெல் அடித்து,கதவைத் தட்டி “சார், உங்களுக்கு ஒரு ரிஜஸ்டர்டு போஸ்டு வந்திருக்கு“”என்ற இளம் பெண் குரல் வந்த போது, எழுந்து போய் வாசல் கதவின் key hole வழியாகப் பார்த்த போது……

    என்னுடைய வலையில் “இரண்டு வார்த்தை கதைகள் “எழுதியுள்ளேன். படித்துக் கருத்துச் சொல்லவும்.

    Reply
  2. என் “இரண்டு வார்த்தை கதைகள்” வலை முகவரி

    http://raviaditya.blogspot.com/search/label/புனைக்கதை

    Reply
  3. suresh

    super boss, nalla post enoda post onu iruku parunga, pudicha vote podunga

    Reply
  4. Nice one :)).
    Stories in the link are also good,some hilarious.

    Reply
  5. anigaz@gazali bin rahim

    story super.inimel naanum yeluthuven. padikka redy-a irunga

    Reply
  6. one line story is very intresting.

    Reply
  7. hmm, something like twitter. They could have been inspired by them.

    Reply
    1. cybersimman

      but it has been launched before twitter

      Reply
  8. butterflysurya

    நல்ல தகவல்.

    அட.. நிறைய பின்னூட்டம் இருக்கே..

    வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்…

    நல்லவற்றை தொடர்ந்து ஆதரியுங்கள்..

    வாழ்த்துகள் சிம்மன்..

    Reply

Leave a Comment

Your email address will not be published.