Tagged by: இணையவாசிகள்

ஓவியங்களுக்கான விக்கிபீடியா;

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம்,திருத்தலாம்.அதே போலவே யார் வேண்டுமானாலும் வரைவதற்கான வாய்ப்பைம் அளிக்கிறது டிராசம்(  http://www.drawsum.com/   ) இணையதளம். ஒரு திறந்தவெளி கலை முயற்சி என வர்ணித்துக்கொள்ளும் இந்த தளத்தை ஓவியங்களுக்கான விக்கிபீடியா என குறிப்பிடலாம்.விக்கிபீடியாவை முன்னோடியாக கொண்டே இந்த தளம் உருவக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி விக்கிபீடியா இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவானதோ அதே போல இந்த தளமும் காலப்போக்கில் இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் மக்கள் ஓவியமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் […]

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம்,திருத்தலாம்.அதே போலவே யார் வேண்டுமானாலும் வரைவதற்கான வாய்ப்பைம...

Read More »

வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்

ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும். அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் முடிவுக‌ளை முற்றிலும் புதிய‌ முறையில் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் காட்டுகிற‌து. உட‌னே கூகுலுக்கு போட்டியாக‌ ஒரு தேடிய‌ந்திர‌ம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வ‌ந்துவிட்ட‌து என‌ நினைக்க‌ வேண்டாம்.கார‌ண‌ம் கூகுலை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் தேடிய‌ந்திர‌ வ‌கையை சேர்ந்த‌து […]

ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள்...

Read More »

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும். இந்த பீடிகை எதற்காக என்றால் […]

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்க...

Read More »

வறுமையை விரட்ட டிவிட்டர்

டிவிட்டர் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் வழியே நிதி திரட்டலாம். டிவீட் பாவர்ட்டி தளம் அதனைதான் செய்கிறது. இந்த தளமும் எளிதானது. அதன் நோக்கமும் அதைவிட எளிதானது.டிவிட்டர் வழியே 2000 டாலர்களை திரட்ட முடியுமா என்பது தான் நோக்கம். இதற்காக இணையவாசிகள் செய்ய வேண்டியதெல்லாம் ந‌ன்கொடை வழங்க ஒப்புக்கொண்டு, அது பற்றி டிவிட்டரில் தகவல் தெரிவிப்பதும் தான். முகப்பு பக்கத்திலேயே இதற்கான வசதியும் இடம்பெற்றுள்ளது. நன்கொடை செலுத்தியது பற்றி டிவிட்டர் செய்தவுடன் […]

டிவிட்டர் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் வழியே நிதி திரட்டலாம். டிவீட் பாவர்ட்டி தளம்...

Read More »

சுயநல நெட்

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக மாறிவருகின்றனர். . இன்டெர்நெட் நிபுணரான ஜேக்கப் நீல்சன் இந்தகருத்தைதான் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இன்டெர் நெட்டைப்பொறுத்தவரை நீல்சன் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அது சரியாகத்தான் இருக்கும். காரணம், மனிதன் ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக எல்லாம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. அதோடு, இன்டெர்நெட் பயன்பாடு சார்ந்த விஷயத்தில் அவர் ஒரு மன்னராகவே இருந்து வருகிறார். இன்டெர்நெட் பயன்பாடு […]

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்...

Read More »