Tagged by: இ-மெயில்

டிவிட்டரால் வந்த வழக்கு

டிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார். கார்ட்னி லவ் என்பது அவரது பெயர். அவருக்கும் பிரபல வடிவமைப்பு கலைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு டிவிட்டரில் வெளிப்பட பாடகி வம்பில் மாட்டிகொண்டிருக்கிறார். சைமோங்கிர் என்னும் அந்த வடிவமைப்பு கலைஞர் டெக்ஸாஸ் நகரில் வசித்து வருபவர். பல்வேறு பிரபலங்களுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்து தருகிறார். இணையதளம் மூலமும் விற்பனை செய்து வருகிறார். இண்டெர்நெட் வாயிலாக இவரிடம் இருந்து ஆடைகளை […]

டிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்...

Read More »

ஆறு கட்ட விளையாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும். . கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் […]

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவரா...

Read More »

பாஸ்வேர்டுக்கு புதிய வழி

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது. . அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச...

Read More »

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்! . வலைப்பின்னல் தளம் வந்த பிறகும் கூட குடியிருப்பவர்கள் முன்போல சக குடியிருப்புவாசிகளை கண்டும் காணாமல் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியபடி நகர வாழ்க்கைக்குரிய இயந்திரகதியில் தான் இருக்கப் போகிறார்கள். ஆனால் வலைப்பின்னல் தளத்தில் […]

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக ம...

Read More »