Tagged by: airbnb

டிரம்பிற்கு எதிராக ஒலிக்கும் குரல்

அமெரிக்காவை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் சுந்திர உணர்வும், குடியேறிவர்களின் தேசமாக விளங்கும் பரந்த தன்மையும் போற்றத்தக்கது. ஆனால், புதிய அதிபர் டிரம்பின் அதிரடி அறிவிப்பால் இந்த தன்மைக்கு சோதனை வந்துள்ளது. இது அமெரிக்காவின் பிரச்சனை என்பதைவிட, வந்தவர்களை அரவணைத்து வாழ வைக்கும் கோட்பாட்டிற்கு விடப்பட்டுள்ள சவால் என்றே கருத வேண்டும். இந்த அறிவிப்பிற்கு எதிராக சிலிக்கான் வேலி பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், அமெரிக்க குடியேறியவர்களின் தேசம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் […]

அமெரிக்காவை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் சுந்திர உணர்வும், குடியேறிவர்களின் தேசமாக விளங்கும் பரந்...

Read More »

சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம். தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது […]

‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர...

Read More »