Tagged by: altavista

அல்டாவிஸ்டா பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!

அல்டாவிஸ்டா எல்லோரும் மறந்துவிட்ட, 90 ஸ் கிட்ஸ் என சொல்லப்படும் பழைய தலைமுறை பயன்படுத்திய தேடியந்திரமாக இருக்கலாம். ஆனால், கூகுளுக்கு பழகிய தலைமுறையினர் அல்டாவிஸ்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம், அல்டாவிஸ்டா ஒரு முன்னோடி தேடியந்திரம். தேடல் நுட்பம் வளரிளம் பருவத்தில் இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலாக அல்டாவிஸ்டா 1995 ல் அறிமுகமானது. முழு இணைய பக்கங்களையும் தேடும் ஆற்றலை கொண்டிருந்தது அதன் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. இன்று தேடல் […]

அல்டாவிஸ்டா எல்லோரும் மறந்துவிட்ட, 90 ஸ் கிட்ஸ் என சொல்லப்படும் பழைய தலைமுறை பயன்படுத்திய தேடியந்திரமாக இருக்கலாம். ஆனால...

Read More »

இணையத்தின் முதல் முழு தேடியந்திரம்

1995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனால் இணைய அனுபவசாலிகள் மட்டும், அல்டாவிஸ்டாவா, அந்த காலத்தில் கோலோச்சிய தேடியந்திரமாயிற்றே என நினைவலைகளில் மூழ்கலாம். ஆம், வலை வளரத்துவங்கிய ஆரம்ப காலத்தில், இணையவாசிகள் தகவல்களை தேட வழிகாட்டிய தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அந்த காரணத்தினாலேயே அது அறிமுகமான காலத்தில் வெகு பிரபலமாக இருந்தது. இத்தனைக்கும் அல்டாவிஸ்டா முதல் தேடியந்திரம் அல்ல. அதற்கு முன்னரே பல தேடியந்திரங்கள் அறிமுகமாகியிருந்தன. ஆனால் […]

1995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனா...

Read More »

கூகுளுக்கு வயது 20- இணைய உலகின் முன்னணி தேடியந்திரத்தின் கதை

இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றில் சில உச்சத்தை தொட்டு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இணைய உலகில் சாம்ராஜ்யமாக இருந்த பல நிறுவனங்கள் சரிந்து காணாமல் போயிருக்கின்றன. இதற்கு மத்தியில் புதிய அலையாக வந்த நிறுவனங்களில் சில மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், தேடியந்திர நிறுவனமான கூகுள் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 20 ஆண்டுகளில் கூகுள், இணைய […]

இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றி...

Read More »